கோவளம் தர்ஹா இசை நிகழ்ச்சி 2024 | பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள் | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்
Hajith Ibrahim
0:00 / 0:00
கோவளம் தர்ஹா இசை நிகழ்ச்சி 2024 | பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள் | அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்
3 517 просмотров · 2 года назад
Hajith Ibrahim
475 тыс. подписчиков
3 517 просмотров · 2 года назад
கோவளம் தர்ஹா இசை நிகழ்ச்சி 2024
00:00 | TITLE MUSIC
01:40 | OPENING SPEECH
04:40 | BISMILLAH ENDRU SONG
--------------------------------------------------------------------------------------------------------------------
பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்
நம் பெருமான் ரசூலுல்லாஹ்வின் பாதை செல்லுங்கள்
அருளாளன் அல்லா தான்
அன்பாளனும் அல்லா தான்
திரு நாமம் ஓதிடுவோமே தீமை நீங்குமே
பொல்லா தீமை நீங்குமே
பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய பாடல்.
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்" என்ற பாடல் அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்கள் குரலில்.
------------------------------------------------------------------------------------------------------------------------