பக்தி வலையில்படுவோன் காண் ”என்ற தலைப்பில் ஆன்மீக உரை! கலாநிதி தி.செல்வமனோகரன் சந்நிதியான் ஆச்சிரமம்
EELAM PAGE
0:00 / 0:00
பக்தி வலையில்படுவோன் காண் ”என்ற தலைப்பில் ஆன்மீக உரை! கலாநிதி தி.செல்வமனோகரன் சந்நிதியான் ஆச்சிரமம்
229 просмотров · 4 дн. назад
EELAM PAGE
3 тыс. подписчиков
229 просмотров · 4 дн. назад
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு
சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் நாடாத்தப்படுகின்ற நிகழ்வு சந்நிதியான்
ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் பஞ்ச புராண ஒதுதலுடன் இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.
இதில் “பக்தி வலையில் படுவோன் காண் ” என்ற தலைப்பில் ஆன்மீக உரையினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை தலைவர் கலாநிதி தி.செல்வமனோகரன் நிகழ்த்தினார்.
இதில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் சந்நிதியான் ஆச்சிரமத்தின் தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.