Перейти к содержимому

Enna Thottu Vittu || என்ன தொட்டு விட்டு | TAMIL SUPER HIT SONG 2025 #trending

பழமார்நேரி பஞ்சாயத்து OFFICIAL

0:00 / 0:00

Enna Thottu Vittu || என்ன தொட்டு விட்டு | TAMIL SUPER HIT SONG 2025 #trending

487 170 просмотров · 1 год назад
பழமார்நேரி பஞ்சாயத்து OFFICIAL
743 тыс. подписчиков
487 170 просмотров · 1 год назад
-------------**************************------------- Welcome to my YouTube Channel @PalamaarneriPanjayathu Subscribe || like || comment || share for more HQ Audio || playlist || Jukebox -------------**************************------------- VIDEO COVER SONG DOP & EDITING : PALAMARNERI KALAIYARASAN Choreography : GURUMURUGAN DANCERS: NANDHA & MANJU Instagram ID : https://instagram.com/kalaimediaprodu... Facebook Page: https://www.facebook.com/Palamarnerik... #tamilRareSongs தமிழ் திரைப்பட பாடல்கள் #videocoversong #PALAMARNERIPANJAYATHU #newcoversong palamarneri panjayathu palamarneri panchayat ‪@palamaarneripanjayathu‬ படம்:- பூ மனமே வா.(1999) 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♀️🏃‍♂️ 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️ பாடியவர்கள்:- சித்ரா மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆண்:- என்ன தொட்டு தொட்டுவிட்டு ஓடுது ஒரு சிட்டுகுருவி அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது என் நெஞ்சை தழுவி பெண்:- உன்ன தொட்டு விட்டு தொட்டுவிட்டு ஓடுது இந்த சிட்டுகுருவி அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது உன் நெஞ்ச தழுவி ஆண்:- அடியே ஏன் ஏன் நீ என்ன ஏன் அப்படிபாக்குற உன் பார்வையிலே நான் கொஞ்சம் கெறங்கி ஓடுறேன். என்ன தொட்டுவிட்டு..... பெண்:- உன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது இந்த சிட்டு குருவி ஆண்:- அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது என் நெஞ்சை தழுவி.... 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️ ஆண்:- நெஞ்சிகுள்ள பூட்டி வச்சேன் தொறக்கல உன்ன மறக்கல விட்டு பறக்கல பெண்:- மஞ்ச பூசி நான் குளிச்சேன் மனக்கல உன்ன அனைக்கல மடி கனக்கல ஆண்:- கண்ணாலதான் தூண்டிதான் சொல்லாம போட்டு இழுத்தா... பெண்:-பெண்ணான நான் கேக்குறேன் எப்போதும் அந்த நெனப்பா.. ஆண்:- ஒரு பாவட பட்டாலும் நூலாட பட்டாலும் சிலுர்க்குதே... பெண்:- உன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது. ஆண்:- ஒரு சிட்டுகுருவி... பெண்:- அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது ஆண்:- என் நெஞ்சை தழுவி.. பெண்:- புத்தம்புது பூ மனசுகாரரு நல்ல வீரரு படு சூரரு ஆண்:- பச்சபுள்ள பூ மனச ரசிக்கிறே அள்ளி ருசிக்கிறே சொல்லி சிரிக்கிறேன் பெண்:-கல்யாணம்தான் ஆனதும் என்னான்னு நான் பாக்குறேன்... ஆண்:- அப்போ வரும் தேவைக்கி இப்போது நான் சேக்குறேன்.. பெண்:- அட ராசாதி ராசாவா நான் என்ன லேசாவா பாக்கலாம்... ஆண்:- என்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது ஒரு சிட்டுகுருவி அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது என் நெஞ்ச தழுவி பெண்:- ஹா...ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது இந்த சிட்டுகுருவி அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது உன் நெஞ்ச தழுவி ஆண்:- அடியே ஏன் ஏன் நீ என்ன ஏன் அப்படி பாக்குற உன் பார்வையிலே நான்... கொஞ்சம் கெறங்கி ஓடுறேன்.... என்ன தொட்டுவிட்டு..