30 ஆண்டுகள் Canada-வில் வாழ்ந்தவர்… 2026-ல் Deportation ஆபத்து! | Roman Slepcsik கதை
Way2world தமிழ்
0:00 / 0:00
30 ஆண்டுகள் Canada-வில் வாழ்ந்தவர்… 2026-ல் Deportation ஆபத்து! | Roman Slepcsik கதை
5 160 просмотров · 6 часов назад
Way2world தமிழ்
22,9 тыс. подписчиков
5 160 просмотров · 6 часов назад
1997-ல் Canada வந்த ஒரு refugee… கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் Canada-வில் வாழ்ந்த பிறகு, 2026-ல் Deportation-ஐ எதிர்கொள்ளும் நிலை எப்படி வந்தது?
Roman Slepcsik Czech Republic-லிருந்து Canada-க்கு வந்தவர். Refugee status, Permanent Resident status, குடும்ப வாழ்க்கை, பல ஆண்டுகள் வேலை — அனைத்தும் Canada-வில் உருவானது.
ஆனால் Czech Republic-க்கு அவர் மேற்கொண்ட பல பயணங்கள் மற்றும் Czech passport பயன்படுத்திய விவகாரம், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய immigration status-க்கு மிகப்பெரிய சட்டப் பிரச்சினையாக மாறியது.