Перейти к содержимому

[04:10:2026] St. Francis of Assisi, Reflection and Song

உம் வாக்கு எம் விளக்கு

0:00 / 0:00

[04:10:2026] St. Francis of Assisi, Reflection and Song

2 125 просмотров · 1 день назад
உம் வாக்கு எம் விளக்கு
4,83 тыс. подписчиков
2 125 просмотров · 1 день назад
St. Francis of Assisi, Reflection and Song 🎵 About This Song This track was created using AI music generation (Suno AI) Lyrics - Mrs.Nirmala Alphonse மகிழ்ந்திடுவோம் பாடிடுவோம் வாருங்கள் அமைதியின் தூதராம் நம் புனிதர் அன்பராம் Francis அசிசியார் வாழ்க வாழ்கவே அசிசியின் செல்வ மகனாம் அவர் இயேசுவுக்காய் எல்லாம் துறந்தாரே அமைதியின் பாதையில் நடந்தார் ஏழைகளின் தோழர் அவர் பெயராம் இயற்கையில் இறைவனைக் கண்டார் விலங்குகளின் நேசரும் அவரே ஏழைகளின் தோழர் வாழ்க வாழ்கவே விலங்குகளின் அன்பர் வாழ்க வாழ்கவே இயற்கையின் நேசரே வாழ்க வாழ்கவே புனித Francis அசிசியாரே வாழ்க வாழ்கவே கொடுப்பதிலே இன்பம் கண்டார் ஆறுதலும் மகிழ்வும் தந்தாரே நோயாளிகள் புண்ணையும் முத்தமிட்டார் எல்லா உயிரிலும் நேசம் கொண்டாரே நலிந்த உடல் கொண்ட உயிரெல்லாம் அவர் அன்பில் புத்துயிர் பெற்றதே மகிழ்ந்திடுவோம் பாடிடுவோம் வாருங்கள் அமைதியின் தூதராம் நம் புனிதர் அன்பராம் Francis அசிசியார் வாழ்க வாழ்கவே எளியோருக்காய் வாழ்வை அர்ப்பணித்தார் ஏழ்மையை அன்புடன் மணந்தாரே அமைதியும் நலனும் அவர் மூச்சாம் அதுவே அசிசி சபையின் முதல் வாக்காம் புனிதரின் பணி எங்கும் தொடர்ந்திட விரைந்தே செல்வோம் வாருங்கள் ஏழைகளின் தோழர் வாழ்க வாழ்கவே விலங்குகளின் அன்பர் வாழ்க வாழ்கவே இயற்கையின் நேசரே வாழ்க வாழ்கவே புனித Francis அசிசியாரே வாழ்க வாழ்கவே புனித Francis அசிசியாரே வாழ்க வாழ்கவே மகிழ்ந்திடுவோம் பாடிடுவோம் வாருங்கள் அமைதியின் தூதராம் நம் புனிதரை வாழ்த்திடுவோம் வாருங்கள் Song 1 பாடல் || Tamil RC Christian song || Tamil Christian devotional song #Bible Reflection #Reading and Hymns #Mass Hymns #Tamil Catholic songs and Bible reflection #Daily bible readings #Today’s bible commentary #Tamil Christian prayer