Перейти к содержимому

Thudhikkum Ganathirkum Paathirare | Pas.Johnpaul R | Isaac D | Tamil christian song 2023

John Paul R - Official

0:00 / 0:00

Thudhikkum Ganathirkum Paathirare | Pas.Johnpaul R | Isaac D | Tamil christian song 2023

5 406 625 просмотров · 3 года назад
John Paul R - Official
49,9 тыс. подписчиков
5 406 625 просмотров · 3 года назад
#thudhikkumganathirkum #Johnpaul #tamilchristiansong #tgp #ennavare Jesus Christ is the only God who is worthy to be praised! This song praises the trinity God (Abba , Son , Holy Spirit! People believe in Jesus! He is right there next to you! Call him, he is there for you! Connect with us at below links :- Facebook:   / john.p.joe   Instagram:   / itsjohnpaul_official   Ph.9597651775 துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும் 1.உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ....-ஆராதனை 2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2 ஆதாரமே..-ஆராதனை