Перейти к содержимому

SCARY TEACHER KIDNAPPED FRANKLIN! 😨 SHINCHAN SAVES FRANKLIN 🔥 | KUTTYGTA 5 TAMIL

Kuttygta

0:00 / 0:00

SCARY TEACHER KIDNAPPED FRANKLIN! 😨 SHINCHAN SAVES FRANKLIN 🔥 | KUTTYGTA 5 TAMIL

5 499 просмотров · 4 дн. назад
Kuttygta
430 подписчиков
5 499 просмотров · 4 дн. назад
Franklin wakes up early in the morning and sees light rain outside. He thinks school might be closed, but the news says school is open. So, he gets Shinchan ready, drops him off at school, and returns home. 🌧️ Later, the school is closed because of the rain. Shinchan and Scary Teacher get stuck and call Franklin for help. Franklin arrives in his car and picks them both up. 🚛 On the way, a truck suddenly blocks their path as part of Scary Teacher’s evil plan. The car crashes, and Scary Teacher kidnaps Franklin! Shinchan disappears from the crash site. 🌳 Shinchan comes out of a bush and starts searching for Franklin. An old man helps him and takes him to the place where Franklin is being held. 🧪 Scary Teacher and her partner trap Franklin inside a glass chamber in a secret laboratory. They are using computers to turn him into an evil monster! 🔥 Shinchan fights the enemies, breaks the glass chamber, and rescues Franklin. In the end, Shinchan and Franklin use a bomb to defeat their enemies Shinchan மற்றும் Franklin வீட்டில் இருக்கும்போது காலையில் லேசாக மழை பெய்கிறது. 🌧️ Franklin, ஸ்கூல் லீவு என்று நினைக்கிறான். ஆனால் News-ல் ஸ்கூல் இருக்கிறது என்று சொன்னதும், Shinchan-ஐ ஸ்கூலில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறான். அதற்குப் பிறகு மழை அதிகமாகி, ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள். அப்போது Scary Teacher-உம் Shinchan-உம் மழையில் மாட்டிக்கொள்கிறார்கள். Shinchan, Franklin-க்கு போன் செய்து அவர்களை அழைத்துச் செல்லச் சொல்கிறான். 🚗 Franklin இருவரையும் காரில் அழைத்துச் செல்லும்போது, Scary Teacher போட்ட திட்டத்தின்படி ஒரு லாரி குறுக்கே வந்து கார் விபத்துக்குள்ளாகிறது. Scary Teacher, Franklin-ஐ மட்டும் கடத்திச் செல்கிறாள். Shinchan எங்கே போனான் என்று தெரியாமல் போகிறது. 🌳 Shinchan ஒரு புதரிலிருந்து வெளியே வந்து Franklin-ஐத் தேடுகிறான். அப்போது ஒரு பெரியவர் அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டைக் காட்டுகிறார். பின்னர் அந்தப் பெரியவர் Shinchan-ஐ Franklin இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். 🧪 அங்கே Scary Teacher மற்றும் அவளுடைய பார்ட்னர், Franklin-ஐ ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்து, அவனைத் தீய Monster-ஆக மாற்றுவதற்காக கம்ப்யூட்டரில் Process செய்கிறார்கள். 🔥 Shinchan அங்கே இருப்பவர்களை எதிர்த்துப் போராடி, Scary Teacher-ஐயும் கண்ணாடிப் பெட்டியையும் உடைத்து Franklin-ஐ வெளியே காப்பாற்றுகிறான். கடைசியில் இருவரும் Bomb வைத்து அவர்களை அழிக்கிறார்கள்! 😱🔥 Franklin-ஐ Monster-ஆக மாற்றும் Scary Teacher-ன் திட்டம் என்ன ஆனது? முழு கதையையும் வீடியோவில் பாருங்கள்!