EV வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள் அதை Brand எப்படி கையாளுகிறது? | Birlas Paravi
Birlas Parvai
0:00 / 0:00
EV வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள் அதை Brand எப்படி கையாளுகிறது? | Birlas Paravi
7 018 просмотров · 3 недели назад
Birlas Parvai
1,28 млн подписчиков
7 018 просмотров · 3 недели назад
VinFast EV வாங்கலாமா? இந்தியாவில் புதிதாக வந்திருக்கும் VinFast பிராண்டை நம்பி EV வாங்குவது சரியான முடிவா?
EV வாங்க நினைக்கிறவர்களுக்கு பொதுவாக இருக்கும் முக்கியமான கேள்விகள் — Range, Charging, Battery Warranty, Resale Value, Maintenance, Service Network மற்றும் Future Support. இந்த வீடியோவில் VinFast இந்த ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுகுகிறது என்பதை விரிவாகப் பேசுகிறோம்.
🔗 VinFast Total Cost of Ownership
VinFast-ன் official Total Cost of Ownership tool-ஐ பயன்படுத்தி EV ownership cost மற்றும் savings பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்:
https://vinfastauto.in/en/total-cost-...
இந்த வீடியோவில்:
🔹 VinFast EV-களுக்கான Charging Network எப்படி இருக்கிறது?
🔹 V-Green Charging Network & Charging Benefits
🔹 Battery Warranty — 10 Years / 2 Lakh KM
🔹 VinFast EV-ன் Resale Value & Buyback Scheme
🔹 EV Maintenance உண்மையில் குறைவா?
🔹 VinFast Service Network இந்தியாவில் எப்படி வளர்ந்து வருகிறது?
🔹 VF 6, VF 7 & MPV 7 — யாருக்கு எந்த VinFast கார்?
🔹 VinFast-ன் Commercial EV / Taxi Plans
🔹 Vietnam-ல் VinFast Factory & Business Network
🔹 இந்தியாவில் VinFast-ன் Future Plans
🔹 New EV Buyers VinFast-ஐ Consider பண்ணலாமா?
VinFast EV வாங்கலாமா? அல்லது இன்னும் Wait பண்ணலாமா?
இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்கள் opinion-ஐ comment-ல் சொல்லுங்கள்.
Birlas Parvai-யில் Automobile, EV, Cars, Technology மற்றும் Mobility தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பார்க்க Subscribe செய்யுங்கள்.
#VinFast #VinFastIndia #ElectricCar #EV #EVIndia #BirlasParvai
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
For car buying support contact us : WhatsApp 78453 37629
Mail : birlasparvai@gmail.com