Перейти к содержимому

உன் சத்துரு வெட்கப்பட்டு போவான் 💥

Apostolos Mission и His Mercy

0:00 / 0:00

உன் சத்துரு வெட்கப்பட்டு போவான் 💥

2 730 просмотров · 17 ч назад
Apostolos Mission и His Mercy
2 730 просмотров · 17 ч назад
🔥 உன் சத்துரு வெட்கப்பட்டு போவான்! உனக்கு எதிராக எழும்புகிறவர்கள் முன்னிலையில் கர்த்தர் உன்னை உயர்த்துவார்! உன்னை அவமானப்படுத்த நினைத்தவர்கள் முன்னிலையில், உன் வாழ்க்கையில் கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்வார். மனிதர்கள் உன்னைத் தாழ்த்தலாம். ஆனால் உன்னை உயர்த்த வல்லவர் நம் தேவன்! இந்த வல்லமையான PROMISE MESSAGE மூலம் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். 🎙️ பாஸ்டர். ஜான்சாம் ஜாய்சன் 📺 APOSTOLOS MISSION 🙏 இந்தச் செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்: 👍 Like செய்யுங்கள் 🔔 Subscribe செய்து Bell Icon அழுத்துங்கள் 📲 உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்! #ApostolosMission #TamilChristianMessage #PromiseMessage உன் சத்துரு வெட்கப்பட்டு போவான், Tamil Christian Message, Tamil Promise Message, Pastor Johnsam Joyson, Apostolos Mission, Tamil Christian Sermon, Tamil Gospel Message, தேவனுடைய வாக்குத்தத்தம், சத்துருக்கள் வெட்கப்படுவார்கள், Tamil Jesus Message, Christian Motivation Tamil, Powerful Promise Message, Tamil Worship, Tamil Bible Message, God Will Fight For You, Tamil Prayer Message, Repentance Ministries, இன்று தேவன் பேசுகிறார்