அல்குர்ஆன் ஓதுவதால் மனதிற்கு கிடைக்கும் நன்மைகள்! 📖 | ஓர் உளவியல் பார்வை | ஜும்மா பயான் 2026
Islamic Best Friend
0:00 / 0:00
அல்குர்ஆன் ஓதுவதால் மனதிற்கு கிடைக்கும் நன்மைகள்! 📖 | ஓர் உளவியல் பார்வை | ஜும்மா பயான் 2026
68 просмотров · 13 дн. назад
Islamic Best Friend
6,66 тыс. подписчиков
68 просмотров · 13 дн. назад
📖 அல்குர்ஆன் ஓதல் ஓர் உளவியல் பார்வை | ஜும்மா பயான் 2026
🕌 வெள்ளிக்கிழமை ஜும்மா பயான்
அல்குர்ஆன் ஓதுவதன் முக்கியத்துவம் என்ன? அல்குர்ஆனுடன் நமது தொடர்பை எவ்வாறு அதிகரித்துக் கொள்ளலாம்? அல்குர்ஆனை ஓதுவதும், அதன் கருத்துக்களைச் சிந்திப்பதும் நமது மனநிலை மற்றும் ஆன்மீக வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தலாம்?
இத்தகைய முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய பயனுள்ள ஜும்மா பயானை முழுமையாகக் கேட்டு பயன்பெறுங்கள்.
📌 பயான் விபரங்கள்:
📖 தலைப்பு: அல்குர்ஆன் ஓதல் ஓர் உளவியல் பார்வை
🕌 இடம்: மூதூர் பெரிய பள்ளி
📅 திகதி: 09/10/2026 – வெள்ளிக்கிழமை
🤲 அல்குர்ஆனை ஓதுவோம்! அதன் கருத்துக்களைப் புரிந்துகொள்வோம்! அதன் வழிகாட்டுதலின்படி வாழ முயற்சிப்போம்!
📢 இந்தப் பயான் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால்:
👍 Like செய்யுங்கள்
💬 உங்கள் கருத்துக்களை Comment செய்யுங்கள்
📲 நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் Share செய்யுங்கள்
🔔 மேலும் இஸ்லாமிய பயான்கள் மற்றும் குர்ஆன் ஓதல்களைக் கேட்க Islamic Best Friend YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
جزاكم الله خيرا
#அல்குர்ஆன் #ஜும்மாபயான் #இஸ்லாமியபயான் #TamilBayan #IslamicBestFriend