ஸ்ரீபாத்ம புராணம் PADMAPURANAM PART 12
ARAVINDALOCHANAN SWAMY
0:00 / 0:00
ஸ்ரீபாத்ம புராணம் PADMAPURANAM PART 12
346 просмотров · 1 день назад
ARAVINDALOCHANAN SWAMY
13,2 тыс. подписчиков
346 просмотров · 1 день назад
ஸ்ரீவேதவ்யாசராலே இயற்ற பெற்றது 18 புராணங்கள். அப்புராணங்களுக்குள் ஸாத்வீகமான புராணங்கள் ஆறு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ பத்ம புராணம். பத்ம வடிவில் உள்ள இப்பூமியில் நடந்த சில புண்ணியமான சரித்திரங்களை சொல்லுகிறபடியால் இதற்கு "பத்ம புராணம்" என்று பெயர் ஏற்பட்டது. மஹரிஷி வஸிஷ்டர் திலீபன் என்கிற ராஜாவுக்கு சொல்லும் இப்ராணத்தில் உள்ள பல அரிதான சரித்ரங்களை நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக தென்திருப்பேரை அரவிந்தலோசநன் சுவாமி உபன்யஸித்துள்ளார்.
நாமும் இப்பத்ம புராணத்தை கேட்டு பத்மநாபன் அருள் பெறுவோம்.
வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!
SRI VEDAVYASA COMPOSED THE 18 PURANAS . AMONG THOSE PURANAS, SIX ARE SATTVIKA PURANAS. ONE AMONG THEM IS "SRI PADMA PURANA". SINCE IT NARRATES SOME SACRED HISTORIES THAT TOOK PLACE ON THIS EARTH WHICH IS IN THE FORM OF A LOTUS, IT CAME TO BE CALLED "PADMA PURANA". MAHARISHI VASISHTA NARRATED THIS PURANA TO KING DILIPA. IN A WAY THAT ALL OF US CAN UNDERSTAND, THENTHIRUPPERAI ARAVINDALOCHANAN SWAMY HAS DELIVERED DISCOURSES ON MANY RARE HISTORIES CONTAINED IN THIS PURANA.
LET US TOO LISTEN TO THIS PADMA PURANA AND RECEIVE THE GRACE OF PADMANABHA.
POLIGA! POLIGA!! POLIGA!!!
CONTRIBUTIONS CAN BE MADE TO THE FOLLOWING ACCOUNT.
K.ARAVINDALOCHANAN
ACCOUNT NUMBER: 6 0 3 8 0 1 0 8 3 1 7 5
IFSC: I C I C 0 0 0 6 0 3 8
GOOGLE PAY NO
9 4 4 5 2 5 0 5 0 7
UPI ID
kannanaravindalochanan@okhdfcbank