Перейти к содержимому

2 மணி நேரத்தில் 4 கோவிலா? 😱 | அழகர் கோவில் | பழமுதிர்சோலை | ராக்காயி அம்மன் | 18ம் படி கருப்பசாமி

Kuppammal Aanmeega payanam

0:00 / 0:00

2 மணி நேரத்தில் 4 கோவிலா? 😱 | அழகர் கோவில் | பழமுதிர்சோலை | ராக்காயி அம்மன் | 18ம் படி கருப்பசாமி

3 268 просмотров · 8 дней назад
Kuppammal Aanmeega payanam
896 подписчиков
3 268 просмотров · 8 дней назад
2 மணி நேரத்தில் 4 கோவில்களை தரிசிக்க முடியுமா? 😱🙏 இந்த வீடியோவில் அழகர் கோவில், ராக்காயி அம்மன், பழமுதிர்சோலை, 18ம் படி கருப்பசாமி ஆகிய 4 இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன். கூட்டம் இல்லாமல் சீக்கிரமாக தரிசனம் செய்ய நான் பயன்படுத்திய Bus Route, காலை நேர பயணம் மற்றும் முக்கியமான சில விஷயங்களையும் வீடியோவில் சொல்லியிருக்கிறேன். அழகர் கோவில் செல்ல நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும். ❤️ 🚌 முக்கியமான டிப்ஸ்: 1. பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 44-ஆம் எண் பஸ்ஸில் மட்டும் ஏறவும் ("வழி அழகர் கோவில்" பஸ்ஸில் ஏற வேண்டாம்). 2. பழமுதிர்ச்சோலை கோவிலுக்கு போனை கொண்டு செல்ல அனுமதி இல்லை (வெளியே லாக்கர் வசதி உள்ளது). 3. அழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து செல்லும் பஸ் பழமுதிர்ச்சோலை வரை மட்டுமே செல்லும் வீடியோ பிடித்திருந்தால் LIKE 👍 செய்யுங்கள். மேலும் இதுபோன்ற கோவில் பயணங்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள். 🙏 #kuppammalaanmeegapayanam #alagarkovil #palamuthircholai #maduraitemples #அழகர்கோவில் #பழமுதிர்சோலை #மதுரைகோவில்கள் #18mpadikaruppannasaamialayam #18ம்படிகருப்பசாமி #108divyadesams #maduraitemples #tamilnadutourism #ancientindia #templearchitecture #amazingfacts #indianhistory #tamilhistory #travelindia #tamilculture #devotional #southindia Madurai Alagar Kovil timings Pazhamudhircholai bus timings Rakkayee Amman 18th step Karuppasamy kallazhagar perumal temple