எதிரி /செய்வினை / ஏவல் /பில்லி /சூனியம் அழித்து நம்மை காக்கும் வராஹி மந்திரம்
SHARP VIDEO
0:00 / 0:00
எதிரி /செய்வினை / ஏவல் /பில்லி /சூனியம் அழித்து நம்மை காக்கும் வராஹி மந்திரம்
113 731 просмотр · 4 года назад
SHARP VIDEO
602 тыс. подписчиков
113 731 просмотр · 4 года назад
வாராகி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் வாராகியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும். வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.