முத்துப்பேட்டை 60அடி தர்கா வரலாறும் கொடியேற்றமும்| MUthupettai Dargah History, Flag Hoisting| vlog
Thandora Tamilan Islam
0:00 / 0:00
முத்துப்பேட்டை 60அடி தர்கா வரலாறும் கொடியேற்றமும்| MUthupettai Dargah History, Flag Hoisting| vlog
82 938 просмотров · 4 года назад
Thandora Tamilan Islam
73,5 тыс. подписчиков
82 938 просмотров · 4 года назад
#dargah #thandoratamilan #islam #thandoratamilanislam #muthupettai #muthupettaidargah #vlog #islamicvideos
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவனோடை பகுதியில் அமைந்துள்ளது மகான் ஷேக் தாவூது காமில் வலியுல்லாஹ் தர்கா.
இந்த தர்காவின் பெரிய கந்தூரி விழாவிற்கான கொடியேற்றம் அண்மையில் நடைபெற்றது. அந்தக் கொடியேற்றக் காட்சிகளோடு 60 அடி கபுரோடு அமைந்துள்ள முத்துப்பேட்டை தர்காவின் வரலாற்றினையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Thandora Tamilan Islam
thandoratamilanislam@gmail.com
9524263587
Assalamu Alaikum
This Video contains Muthupettai Dargah Vlog and Flag hoisting ceremony..
Muthupettai Dargah situated in Thiruvarur District, Tamilnadu.
There is a 60 feet tomb for Sheik Dawood Qamil Valiyullah in this Dargah.
Music Director A.R. Rahman visited here offen....