"Phone Off ஆனா அது Sahil தான்" - தன் மரணத்தையே Predict பண்ண Nancy கடைசி Message - Delhi Case Tamil
Tamil Decrypts
0:00 / 0:00
"Phone Off ஆனா அது Sahil தான்" - தன் மரணத்தையே Predict பண்ண Nancy கடைசி Message - Delhi Case Tamil
9 200 просмотров · 2 дня назад
Tamil Decrypts
2,89 тыс. подписчиков
9 200 просмотров · 2 дня назад
ஒரு காதல் கல்யாணம். ஒரு வரதட்சணை சண்டை. ஒரு Message, தன் மரணத்தையே Predict பண்ணுச்சு.
பேரண்ட்ஸ்-ஓட எதிர்ப்பையும் மீறி காதலிச்சு கல்யாணம் பண்ணின நான்சி ஷர்மா, "என் Phone மூணு நாள் Off ஆனா, அதுக்கு காரணம் Sahil தான்" -ன்னு தன்னோட Friend-க்கு அனுப்பின அந்த கடைசி Message-தான், கடைசில அவங்களோட கணவரையே கொலைகாரனா நிரூபிச்ச மிக முக்கியமான ஆதாரம். "Fresh Start" எடுப்போம்-ன்னு சொல்லி அழைச்சு போய், காட்டுக்குள்ள சுட்டு கொலை பண்ணிட்டு, குடும்பமே சேர்ந்து பொய் கதைகள் கட்டி மறைச்ச இந்த Real Case-ஐ முழுசா Prakash குரலில் இந்த வீடியோல தெரிஞ்சுக்குங்க.
இது போன்ற Real Crime & Investigation Stories தமிழில் இன்னும் பார்க்கணும்னா, சேனலை SUBSCRIBE பண்ணி, Bell Icon-ஐ press பண்ணுங்க 🔔
📌 உங்களோட கருத்துகளை Comment Section-ல பகிருங்க
👍 வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
🔁 நண்பர்களுக்கும் Share பண்ணுங்க
⚠️ Disclaimer: இந்த வீடியோ real crime case-ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்டது, information மற்றும் awareness நோக்கத்துக்காக மட்டும்.
#TamilCrimeStory #TamilDecrypts #TrueCrimeTamil #NancySharma #DelhiCase #RealCrimeTamil