25 வருடங்களாக வாத்து வளர்ப்பில் அசத்தும் 60 வயது பாட்டி | Duck Farming | வயல்வெளி வாத்து மேய்ச்சல்
வயல்வெளி - VayalVeli Channel
0:00 / 0:00
25 வருடங்களாக வாத்து வளர்ப்பில் அசத்தும் 60 வயது பாட்டி | Duck Farming | வயல்வெளி வாத்து மேய்ச்சல்
1 690 просмотров · 5 л. назад
வயல்வெளி - VayalVeli Channel
379 подписчиков
1 690 просмотров · 5 л. назад
In this video, we are seeing about the organic duck farming. 60 years old grandmother involved on duck farming from last 25 years. Here, we have shared our live experience and more information about the duck farming which is shared my Grandma. She is the only person taking care of more than 500 ducks. Every day she use to take the duck to farming land to give natural feeding.
இந்த வீடியோவில் இயற்கை முறையில் வாத்து வளர்ப்பு பற்றி நாம் பார்ப்போம். 60 வயது பாட்டி கடந்த 25 ஆண்டுகளாக வாத்து வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இது பற்றிய எங்கள் நேரடி அனுபவத்தையும் வாத்து வளர்ப்பு பற்றிய கூடுதல் தகவல்களையும் பகிர்ந்துள்ளோம். 500 க்கும் மேற்பட்ட வாத்துகளை ஒரே நபராக கவனித்து கொள்கிறார். ஒவ்வொரு நாளும் வாத்தை விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று இயற்கையான மேய்ச்சல் முறையில் வாத்து வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்
#DuckFarming, #OrganicDuckFarming, #Farming, #Vayalveli, #Villagelife, #Duck