Перейти к содержимому

ராசி இல்லாதவள் | ஊரே ஒதுக்கிய பெண்ணின் காதல் கதை | Tamil Love Story 2026

Veetla Galatta

0:00 / 0:00

ராசி இல்லாதவள் | ஊரே ஒதுக்கிய பெண்ணின் காதல் கதை | Tamil Love Story 2026

35 просмотров · 7 дн. назад
Veetla Galatta
8 подписчиков
35 просмотров · 7 дн. назад
ஊரே "ராசி இல்லாதவ"ன்னு ஒதுக்கி வச்ச ஒரு பொண்ணு... அவளைச் சிரிக்க வச்ச ஒரே ஒரு பையன். பள்ளிக்கூடத்துல ஆரம்பிச்ச அந்த காதல், வீட்டு எதிர்ப்பையும் ஜாதி சண்டையையும் தாண்டி ஜெயிச்சுதா? ⏱️ Chapters 00:00 ராசி இல்லாதவள்னு சொன்ன ஊர் 01:04 பள்ளியில் ஒரு சிரிக்கும் பையன் 01:44 பன்னிரண்டாம் வகுப்பு படபடப்பு 02:27 ரிசல்ட் வந்தது, காலேஜ் கனவு 03:16 காலேஜில் அதே பையன்! 04:16 "கொஞ்ச தூரம் நடந்து போலாமா?" 06:13 வீட்டில் கல்யாணப் பேச்சு 06:52 அப்பாவின் கோபம் 07:45 கண்ணீரோட ஒரு போன் கால் 09:03 கல்யாண ஏற்பாடு 09:55 அவனைத் தேடி ஒரு இரவுப் பயணம் 11:49 "எனக்கு சொத்து வேண்டாம்" 12:04 ஊரை விட்டு புது வாழ்க்கை 13:07 அழகான குழந்தை சின்ன வயசுல இருந்தே எல்லாரும் அவளை "ராசி இல்லாதவ"ன்னு சொல்லுவாங்க. சிரிக்கவே மறந்து போன அவளுக்கு, பள்ளிக்கூடத்துல ஒரு பையன் சிரிப்பைத் திருப்பிக் கொடுக்கிறான். காலேஜ்லயும் அதே பையனைச் சந்திக்கும்போது அந்த அன்பு காதலா மாறுது. ஆனா வீட்டுல அவளுக்கு வேற ஒருத்தனைப் பார்த்து கல்யாணம் பேசி முடிக்கிறாங்க. அவ என்ன முடிவு எடுத்தா? முழுக் கதையையும் பாருங்க. இந்த கதை பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, உங்க friends-க்கு Share பண்ணுங்க. Veetla Galatta சேனலை Subscribe பண்ணி 🔔 அழுத்துங்க. உங்க வாழ்க்கையில நடந்த கதைகளை Comment-ல சொல்லுங்க. அடுத்த வீடியோவா நான் சொல்றேன். – உங்க பிரியா | Veetla Galatta #VeetlaGalatta #காதல்கதை #TamilLoveStory