Перейти к содержимому

BGGEST SOUTH INDIAN Unlimited Mutton combo meals Vs Chicken combo meals Non-veg Thaali

children&daddy eats

0:00 / 0:00

BGGEST SOUTH INDIAN Unlimited Mutton combo meals Vs Chicken combo meals Non-veg Thaali

36 741 просмотр · 1 год назад
children&daddy eats
302 тыс. подписчиков
36 741 просмотр · 1 год назад
Published on - 21/04/2025 மாபெரும் சாப்பாட்டு போட்டி முதல் பரிசு 2 லட்சம் தவுசுக்குட்டி பிரியாணி (பள்ளிக்கரணை) உணவகத்தில் 22/04/2025 முதல் 22/05/2025 வரை சாப்பாட்டு போட்டி நடைபெறும் . எங்கள் பிரியாணியை குறைவான நேரத்தில் விரைவாக சாப்பிடும் வாடிக்கையாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசாக 2 லட்சம் ரொக்க தொகை வழங்கப்படும். 2 & 3 இடத்தை பிடிக்கும் நபர்களுக்கு எங்கள் கடையில் 1 வருடத்திற்கு உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த 9500038022 நம்பரை தொடர்பு கொள்ளவும். குறிப்பு : முன் பதிவு அவசியம் இந்த போட்டியானது 2 சுற்றுக்களாக நடைபெறும். கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதுவு கட்டணம் ரூ.500. பதிவு செய்த நாட்களில் அவர்களுக்காக முதல் சுற்று நடத்தப்படும். முதல் சுற்றில் 1kg பிரியாணி கொடுக்கப்படும். அதை போட்டியாளர் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தை கணக்கில் எடுக்கப்படும். அவர்கள் சாப்பிட்டு முடித்த நேரத்தை அவர்களுக்கு ஒரு கூப்பன் கொடுத்து அதில் குறித்து தரப்படும். அன்றைய நாள் முழுவதும் எத்தனை நபர்கள் கலந்து கொண்டனர், அனைவருடைய சாப்பிட்ட நேரத்தை whats app மூலமாக தெரிவிக்கப்படும் இந்த 30 நாட்களில் யார் குறைவான நேரத்தில் சாப்பிட்டார்கள் என்பதை கணக்கில் கொண்டு 24/05/2025 அன்று இறுதி போட்டி சோஷியல் மீடியா, டிவி சேனல் முன்பாக நடத்தப்படும். வெற்றி பெற்ற நபருக்கு அன்றே பரிசு வழங்கப்படும். தகுதி சுற்றில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். ஒரு நுழைவு கட்டணம் ஒரு முறை பங்கு பெற மட்டுமே. இந்த போட்டியானது வெளிப்படையாகவும் , நடுவர்கள் முன்பாகவும் நடைபெறும். Grand Eating Competition First Prize: ₹2 Lakhs An exciting eating competition is being held at our Thavusu Kutti Biryani restaurant (Pallikaranai) from 22/04/2025 to 22/05/2025. The customer who eats our biryani the fastest in the shortest amount of time will be selected and awarded a cash prize of ₹2,00,000. The 2nd and 3rd place winners will receive free meals at our restaurant for an entire year. For more details, contact: 9500038022 Note: Prior registration is mandatory Competition Format: The contest will be conducted in 2 rounds Participants must register in advance. • Entry fee: ₹500 • On registered dates, the first round will be conducted for the participants. • Each contestant will be given 1kg of biryani, and the time taken to finish it will be recorded. • After completion, a coupon will be given to the participant with their recorded time. • The list of all participants and their respective eating times for each day will be shared via WhatsApp. Among all participants over the 30-day period, those who finish eating in the shortest time will be selected for the final round, which will be held on 24/05/2025 in front of social media and TV channels. The winner will receive the prize on the same day. Participants can take part in the qualifying round multiple times, but one entry fee is valid for only one attempt. The competition will be conducted transparently and in front of judges. #ThavusuKuttiBiryani​ #BiryaniEatingChallenge #sapatturaman #maddyeats #childrendaddyeats #foodies #eatingchallenge #streetfood #southindianfamousfoodie #roadsidefood #muttonmeals #chickenmeals #muttoncombomeals #chickencombomeals