வெள்ளி அன்று இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் Karpagambal
Shiva Arpanam
0:00 / 0:00
வெள்ளி அன்று இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் Karpagambal
1 663 просмотра · 3 месяца назад
Shiva Arpanam
38,8 тыс. подписчиков
1 663 просмотра · 3 месяца назад
#aadi #aadivellispecial #aadivelli #aadifriday #ammansongstamil #Bhakti #TamilDevotionals #Lakshmi #Friday #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #lakshmipuja #kanakadhara #kanakadharastotram #money
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | அருணாசலம் பிள்ளை | இல்லத்தில் செல்வம் தரும் அம்பிகையே அருள் புரிவாயே | Thirumayilai Pathigam | Karpagambal pathigam
00:00 | பூரணி மனோன்மணி
02:16 | அத்துவித சித்த
03:54 | செம்பவள வாயிதழிலே
06:24 | நடத்தையில் அடக்கமும்
08:45 | இல்லாமை என்னுமொரு
11:19 | கமலனை அழைத்தெனது
14:10 | நெஞ்சத்திருக்கும் வெகு
16:38 | ஏதென்று சொல்லுவேன்
18:29 | மாயாத ஜனனக்கடற்காவனோ
21:14 | கோதற்ற மெய்ஞான
ஸ்ரீ மயிலை கற்பகாம்பிகை பதிகம்
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
அடியனை ரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (1)
amman songs tamil,tamil amman songs,mariamman songs,amman padalgal,
amman bakthi songs,Amman Songs,amman bakthi padal,amman padal,amman songs devotional tamil,veeramanidasan amman songs,lr eswari amman songs tamil,tamil devotional songs,tamil god songs amman,Aadi masam,Aadi maasam,amman devotional songs,tamil bakthi padal,amman god songs,amman tamil songs,tamil bakthi songs,Shakti Shanmugaraja,maariamman,amman pattu, ----
Other Songs:
குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
• குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு ...
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
• திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில்...
ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
• ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல...
திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
• நோய் நீங்கும் மந்திரம் திருநீற்றுப் பதிகம...
Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
/ @shivaarpanam