Перейти к содержимому

விநாயகர் சதுர்த்தி கலாட்டா 😂 | திவ்யாவின் கொழுக்கட்டை காமெடி 🤣 | Mic Off ஆனது தெரியாம நடந்த Fun! 🎤😱

Ajay&Dhivya Vlogs

0:00 / 0:00

விநாயகர் சதுர்த்தி கலாட்டா 😂 | திவ்யாவின் கொழுக்கட்டை காமெடி 🤣 | Mic Off ஆனது தெரியாம நடந்த Fun! 🎤😱

553 просмотра · 10 дней назад
Ajay&Dhivya Vlogs
676 подписчиков
553 просмотра · 10 дней назад
🙏✨ விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🐘❤️ இந்த விநாயகர் சதுர்த்தியை நாங்க கொஞ்சம் ஸ்பெஷலாகவும், கொஞ்சம் கலாட்டாவாகவும் கொண்டாடியிருக்கோம்! 😄 கோயில் போனது, விநாயகரை தரிசனம் செய்தது, வீட்டுக்கு வந்து கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல் எல்லாம் செய்து படையல் வைத்து சாமி கும்பிட்டது என முழு நாளையும் இந்த vlog-ல் உங்களோடு பகிர்ந்திருக்கோம். 🙏✨ அதுல முக்கியமா… மைக் ஆஃப் ஆனது தெரியாம நாங்க செய்த கலாட்டா! 😂🎤 அதுக்கப்புறம் நடந்த போராட்டம் வேற லெவல்! 😆 திவ்யாவின் கொழுக்கட்டை காமெடி + லூனாவின் சேட்டை + விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என இந்த vlog முழுக்க fun-ஆ இருக்கும். 🐶❤️ வீடியோ பிடிச்சிருந்தா Like 👍 | Comment 💬 | Share ↗️ | Subscribe ❤️ பண்ணுங்க. AJAY & DHIVYA VLOGS உங்கள் ஆதரவு எங்களுக்கு ரொம்ப முக்கியம்! ❤️🙏 #விநாயகர்சதுர்த்தி #VinayagarChaturthi #GaneshChaturthi #திவ்யாவின்_கொழுக்கட்டை #கொழுக்கட்டை #VinayagarChaturthiVlog #GaneshChaturthiVlog #TamilVlog #TamilFamilyVlog #AjayAndDhivyaVlogs #Luna #TamilVlogger #FestivalVlog