Перейти к содержимому

ரயிலில் பயணிக்கும்போது கேட்ட பாடல்கள்- Songs were sung while travelling in a train

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

ரயிலில் பயணிக்கும்போது கேட்ட பாடல்கள்- Songs were sung while travelling in a train

3 425 просмотров · 1 месяц назад
Minnidum 50 ..Glittering 50s
4,1 тыс. подписчиков
3 425 просмотров · 1 месяц назад
ரயிலில் பயணிக்கும்போது கேட்ட பாடல்கள்- Songs were sung while travelling in a train. 1. P பானுமதி அன்னை(1962 ) படத்தில் ரயிலில் போகும்போது அவர் மன சாட்சி பாடுவதாக இருக்கும். 2. ஜெமினி கணேஷ் தன் தந்தையை ஜெயிலிலுருந்து விடுவிக்க அன்னையிடம் விடை பெற்று ரயிலில் போகும்போது இந்தப் பாடல் (படம்: நல்ல தீர்ப்பு –1959) 3. S S ராஜேந்திரன் ரயில் பாடுவதாக இந்த காட்சி - படம்: மாமியார் மெச்சிய மருமகள் (1959) 4. M K ராதா தன் மனைவியுடன் துயரத்துடன் செல்லும்போது ரயிலில் ஒரு ஏழை பாடுவதாக இருக்கும் ( படம்: போர்ட்டர் கந்தன் - 1955 ) 5. தங்கவேலு ரயிலில் சிநேகிதர்கள் எல்லோருடனும் செல்லும்போது பாடுவதாக இருக்கும் பாடல் ( படம்: மல்லிகா - 1957 ) 1. படம்: மல்லிகா: பாடியவர்கள்: ஜிக்கி & S C கிருஷ்ணன் கோஷ்டி: இசை: T R பாப்பா:வருடம்: 1957: பாடல் வரிகள்: அ. மருதகாசி. Film: Mallika: Singers: Jikki & S C Krishnan Chorus: Music: T R Pappa: Year: 1957: Lyric: A. Marudhakasi 2. படம்: மாமியார் மெச்சிய மருமகள்: பாடியவர்: T M சௌந்தர ராஜன் : இசை:R சுதர்சனம் :வருடம்: 1959: பாடல் வரிகள்:உடுமலை நாராயண கவி. Film: Mamiar Mechchiya Marumagal: Singer: T M Soundara rajan: Music: R Sudarsanam: Year: 1959: Lyric: Udumalai Narayana Kavi 3. படம்:அன்னை: பாடியவர்:P பானுமதி : இசை:R சுதர்சனம் :வருடம்: 1962: பாடல் வரிகள்:கண்ணதாசன் Film: Annai: Singer: P Bhanumathi: Music: R Sudarsanam: Year: 1962: Lyric: Kannadasan 4. படம்:போர்ட்டர் கந்தன்: பாடியவர்: S C கிருஷ்ணன் : இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி :வருடம்: 1955: பாடல் வரிகள்:அ.மருதகாசி Film: Porter Kandhan: Singer: S C Krishnan: Music: Viswanathan Ramamurthy: Year: 1955: Lyric: A.Marudhakasi 5. படம்:நல்ல தீர்ப்பு: பாடியவர்: T M சௌந்தர ராஜன் : இசை:S M சுப்பையா நாயுடு :வருடம்: 1959: பாடல் வரிகள்:உடுமலை நாராயண கவி. Film: Nalla Theerpu : Singer: T M Soundara rajan: Music: S M Subbaiah Naidu: Year: 1959: Lyric: Udumalai Narayana Kavi