Перейти к содержимому

தர்மபுரியை கலக்கும் அண்ணாமலையின் WTL | Annamalai | We The Leaders

The Ignite Tamil

0:00 / 0:00

தர்மபுரியை கலக்கும் அண்ணாமலையின் WTL | Annamalai | We The Leaders

4 480 просмотров · 8 часов назад
The Ignite Tamil
20,1 тыс. подписчиков
4 480 просмотров · 8 часов назад
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, We The Leaders அமைப்பின் நிறுவனர் Shri அண்ணாமலை செப்டம்பர் மாதத்தை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டத்தில் Shri பொள்ளாச்சி வசந்த ராஜன் தலைமையில், We The Leaders அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒகேனக்கல் நதிநீர் கால்வாய் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வின் முழுமையான காட்சிகள், தூய்மைப் பணியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம். முழு வீடியோவையும் பாருங்கள் – பகிருங்கள் – உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்! #Annamalai #WeTheLeaders #Dharmapuri #Hogenakkal #EnvironmentalAwareness #Environment #CleanEnvironment #TamilNadu #AnnamalaiNews #WeTheLeadersTamil