React பண்ணாதீங்க, Explain பண்ணாதீங்க, Ignore பண்ணுங்க | மாக்கியவெல்லியின் 7 Dark Psychology Tricks
Renew Proactively
0:00 / 0:00
React பண்ணாதீங்க, Explain பண்ணாதீங்க, Ignore பண்ணுங்க | மாக்கியவெல்லியின் 7 Dark Psychology Tricks
24 286 просмотров · 3 дня назад
Renew Proactively
24,3 тыс. подписчиков
24 286 просмотров · 3 дня назад
உங்களுக்கே தெரியாம, உங்க சக்திய தினமும் யாருக்கோ தூக்கிக் குடுத்துட்டு இருக்கீங்க. சீண்டினா உடனே react பண்றீங்க, புரிஞ்சுக்கவே மாட்டாங்கன்னு தெரிஞ்சும் விளக்கம் குடுக்குறீங்க. இந்த வீடியோல, ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி "The Prince" எழுதின மாக்கியவெல்லியோட யோசனைகள்ல இருந்து 7 பாடங்கள பாக்கப் போறோம். சண்டை போடாமலே ஜெயிக்கிறது எப்படி, கத்தாமலே மரியாதை வாங்குறது எப்படி, யாராலும் தொட முடியாத ஆளா மாறுறது எப்படின்னு.
இது கல்நெஞ்சமா மாறுறது இல்ல. உங்க வாழ்க்கையோட steering wheel ஐ திரும்ப உங்க கைல எடுக்கிறது.
⏱️ Chapters
0:00 உங்க சக்திய யாருக்கு குடுக்குறீங்க?
1:25 1. உங்க கவனத்த தங்கம் மாதிரி பூட்டி வைங்க
3:03 2. அமைதி தான் உங்க கூர்மையான ஆயுதம்
4:29 3. விலகுங்க, ஆனா முழுசா காணாம போகாதீங்க
5:51 4. கண்டுக்காம விடுறதுல இருக்கிற மாயம்
7:13 5. தகுதி இல்லாதவங்கள வெளிய அனுப்புங்க
8:54 6. அலட்சியம்ங்கிற கவசம்
10:25 7. கணக்கு போட்டு சும்மா இருங்க
11:37 சுருக்கம் + இன்னைக்கே ஆரம்பிங்க
💬 வீடியோ பிடிச்சிருந்தா comment ல எழுதுங்க: "நான் யாராலும் தொட முடியாதவன்"
👍 Like பண்ணுங்க, தேவைப்படுற ஒருத்தருக்கு share பண்ணுங்க, Renew Proactively channel ஐ subscribe பண்ணுங்க.
⚠️ இந்த வீடியோ self-improvement க்காக மட்டும் தான். யாரையும் காயப்படுத்தவோ ஏமாத்தவோ இல்ல. உங்க நிம்மதிய காப்பாத்திக்க தான்.
#machiavelli #darkpsychology #tamilmotivation #selfimprovement #tamil #psychologytamil #renewproactively