🔥ECR சென்னை வழியாக பாண்டிச்சேரி🌊 பயணம்🛣✈ | Pondicherry Travel Vlog | K7
K7
0:00 / 0:00
🔥ECR சென்னை வழியாக பாண்டிச்சேரி🌊 பயணம்🛣✈ | Pondicherry Travel Vlog | K7
23 669 просмотров · 10 месяцев назад
K7
278 тыс. подписчиков
23 669 просмотров · 10 месяцев назад
🌊✨ ECR ROUTEல இருந்து PONDICHERRY TRIP! | மாமா கூட Fun Ride 🚗🌴 | Beach – Sculptures – Food Vlog 😍
ECR CHICKEN RICE HOTEL LOCATION :
https://maps.app.goo.gl/q4KTaFn2QyRwx...
🙏 Hi Nanbaa!
இன்றைய vlogல நான் என்னோட மாமாக்களுடன் சென்னைலிருந்து ECR வழியா பாண்டிச்சேரி நோக்கி ஒரு செம்ம road trip பண்ணிருக்கேன்! 😍
🚗 ECR Road Trip தொடங்குது…
சென்னைல இருந்து கிளம்பினதும் கடற்கரை பக்கமாக வரும் அந்த அழகான ECR route… full-ah sea breeze, chill vibes! 🌊💨
✔️ செல்லும் வழியில் ஒரு புது beach கண்டு பிடிச்சோம்… பெயர் கூட தெரியல; ஆனா vibe தான் 🔥🔥
அங்க கொஞ்ச நேரம் chill பண்ணிட்டு, மீண்டும் car-la பாண்டி நோக்கி புறப்பட்டோம்!
🗿 மாமல்லபுரம் – Sculptures Spot!
சில நேரத்திலேயே மாமல்லபுரம் அடைந்தோம். அங்க இருக்கும் stone sculpture area-வுக்கு போனோம்.
அங்கு கிடைத்த highlight:
✨ நாட்டுப்புற சிற்ப வேலையாளரும், தேசிய விருது பெற்ற sculptor ஒருவரும்
👉 அவரோட கலையையும், அவரோட dedication-ஐயும் கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டே admire பண்ணோம்! ❤️
🍗 ECR Food Break – Natural Chicken Rice 😋
பாதை மத்தியில் ஒரு break எடுத்து, நான் சாப்பிட்டது ஒரு செம்ம Natural Chicken Rice!
🎋 வாழை இலைல தான் பரிமாறினாங்க…Vibe vera level!
இது தான் ஸ்பெஷல்:
அசினமோட்டா இல்ல!
chemical colour இல்ல!
Natural masala!
2 முட்டை 🥚
கேரட், பீன்ஸ், கொடை மிளகாய், முட்டைக்கோஸ், வெங்காயம் 🥕🌶️🧅
சிக்கன் துண்டுகள் 🍗
மிளகு தூள் தூவி 🔥
செம்ம டேஷ்ட் 🔥🔥🔥
நீங்களும் ECR வழியா பாண்டி போறீங்கனா இந்த ஹோட்டல்லு இந்த rice வாங்கி try பண்ணுங்க…
Location pin description-ல இருக்கு!
🎉 Finally… PONDICHERRY ARRIVED! 🌴🌊
இப்போஇதோடு முடிஞ்சிடலே…
Next videosல Pondicherry FULL explore பண்ணப்போறோம்… Stay Tuned! 🔔🔥
#ECR #ECRRoute #ECRRoadTrip #ChennaiToPondicherry #Pondicherry #PondyTrip #PondyVlog #PondicherryVlogTamil #PondicherryTourism #ECRBeach #NewBeach #SeasideDrive #BeachVibes #Mahabalipuram #Mamallapuram #MamallapuramSculpture #StoneSculpture #IndianSculptureArt #NationalAwardArtist #TamilTravelVlog #TravelVlogTamil #TamilVlogger #K7Vlogs #FamilyTrip #CarRideVlog #RoadTripTamil #TamilRoadTrip #BananaLeafMeals #BananaLeafFood #ChickenRice #NaturalChickenRice #StreetFoodTamil #ECRFood #FoodVlogTamil #VillageStyleCooking #NoAjinomoto #NoFoodColor #NaturalMasala #ChickenFryRice #TamilFoodLovers #FoodHuntTamil #HiddenPlacesTamilNadu #ExploreTamilNadu #ExplorePondy #PondyBeaches #TravelWithFamily #ECRPhotography #ScenicView #OceanView #SouthIndiaTourism #TamilNaduTourism #BeachLife #WeekendTrip #WeekendVibes #TravelIndia #IndianRoadTrip #TamilYoutuber #TamilTravelChannel #TamilCreator #VlogTamil #DailyVlogTamil
ECR road trip tamil, Chennai to Pondicherry vlog, Pondicherry travel vlog tamil, Pondy vlog 2025, ECR beach tamil, Mahabalipuram sculpture artist, Mamallapuram sculptures vlog, National award sculptor tamil, Tamil family travel vlog, Tamil road trip vlog, Best food in ECR tamil, Natural chicken rice tamil, Banana leaf chicken rice, Ajinomoto free food tamil, Street food tamil 2025, ECR food spots, Pondicherry beach vlog tamil, Pondicherry tourism tamil guide, Hidden beaches near ECR, Tamil travel channel keywords, Tamil vlog SEO keywords, K7 vlog tamil, Car road trip tamil vlog, Tamil food review vlog, Best Pondy spots 2025, Pondicherry ECR route, ECR scenic drive tamil, Village style chicken rice tamil, New beach near ECR, Mahabalipuram tourist vlog, Explore Tamil Nadu vlog, South India road trip tamil, Pondy trip tamil vlog, ECR food vlog, Trending Pondy vlog keywords, Tamil YouTube SEO keywords, One day trip Pondicherry tamil.