Перейти к содержимому

ஃபிஷ் இல்லாம ஃபிஷ் ஃப்ரையா? |ஆமாங்க… வெஜ் ஃபிஷ் ஃப்ரை #crispy ஆ ! #tasty ஆ! #shortsfeed #Shortvideo

Pradheepa's -- Cook & Croon

0:00 / 0:00

ஃபிஷ் இல்லாம ஃபிஷ் ஃப்ரையா? |ஆமாங்க… வெஜ் ஃபிஷ் ஃப்ரை #crispy ஆ ! #tasty ஆ! #shortsfeed #Shortvideo

557 просмотров · 2 дня назад
Pradheepa's -- Cook & Croon
150 подписчиков
557 просмотров · 2 дня назад
இன்றைய recipe-ல் Raw Banana + Meal Maker பயன்படுத்தி, பார்ப்பதற்கு Fish Fry மாதிரி இருக்கும் ஒரு delicious Veg Fish Fry செய்யப் போகிறோம். 🐟🌱 வெளியே crispy-ஆவும், உள்ளே soft-ஆவும் இருக்கும் இந்த recipe, vegetarian food lovers மட்டுமல்லாமல், வீட்டில் ஒரு different & interesting snack/side dish try செய்ய விரும்புபவர்களுக்கும் perfect! 🥣 தேவையான பொருட்கள் வாழைக்காய் – 2 மீல் மேக்கர் – 1 கப் இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு – 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – 1 சிறிய ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு 👩‍🍳 செய்முறை முதலில் இரண்டு வாழைக்காய்களை இரண்டாக வெட்டி, தண்ணீரில் போட்டு சுமார் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அதே நேரத்தில், ஒரு கப் மீல் மேக்கரை சூடான தண்ணீரில் ஊற வைத்து, நன்றாகப் பிழிந்து தண்ணீரை முழுமையாக நீக்கவும். பின்னர் மீல் மேக்கரை மிக்ஸி ஜாரில் போட்டு Just 2 Pulse மட்டும் கொடுக்கவும். ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம். கொஞ்சம் coarse-ஆ இருந்தால்தான் Fish-like texture கிடைக்கும். வாழைக்காய் வெந்ததும் ஆற வைத்து, தோலை நீக்கி நன்றாக mash செய்யவும். அதில் pulse செய்த மீல் மேக்கர், இஞ்சி பூண்டு விழுது, கார்ன் ஃப்ளார் மாவு, அரிசி மாவு, உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக mix செய்யவும். கூடுதல் காரம் வேண்டுமென்றால் பச்சை மிளகாயையும் மீல் மேக்கருடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இப்போது இந்த mixture-ஐ சிறு #shortsfeed #tasty #easy #recipe #trending #tamilcooking #tamilrecipe #shortvideo உருண்டைகளாக செய்து, தட்டையாக flatten செய்து Fish Shape கொடுக்கவும். Pan-ல் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, Medium Flame-ல் Fish pieces-ஐ ஒவ்வொன்றாக வைத்து shallow fry செய்யவும். ஒரு பக்கம் சுமார் 2 minutes வேகவைத்து, மெதுவாக திருப்பி மற்றொரு பக்கத்தையும் crispy & golden brown ஆகும் வரை cook செய்யவும். அவ்வளவுதான்! 😍🔥 Crispy, tasty & delicious Veg Fish Fry ready! 🐟🌱 இந்த recipe-ஐ நீங்களும் வீட்டில் once try பண்ணிப் பாருங்க! ❤️ 👍 Like பண்ணுங்க 💬 Comment பண்ணுங்க ↗️ Share பண்ணுங்க 🔔 Pradheepa’s Cook & Croon channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க! உங்கள் வீட்டில் இந்த Veg Fish Fry எப்படி வந்தது என்பதை Comment-ல் சொல்லுங்க #easy #tasty #quick #Veg #Fish #fry #recipe #tamil #cooking #video #trending #Shortsfeed #Shortvideo #VegFishFry #FishFry #VegetarianRecipes #CrispyVegFishFry #MealMakerRecipe #RawBananaRecipe #VegRecipes #EasyRecipes #TastyRecipes #SouthIndianRecipes #CookingTamil #TamilRecipes #TamilCooking #PradheepasCookAndCroon #FoodLovers