புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா || 386-ஆம் ஆண்டு தேர் திருவிழா || 04-10-2026 @ 8 A.M
JeevaJothi Communications
0:00 / 0:00
புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா || 386-ஆம் ஆண்டு தேர் திருவிழா || 04-10-2026 @ 8 A.M
4 530 просмотров · Трансляция закончилась 7 дней назад
JeevaJothi Communications
17 тыс. подписчиков
4 530 просмотров · Трансляция закончилась 7 дней назад
புனித ஜெபமாலை அன்னையின் அன்பு பிள்ளைகளே!
கோவை மறைமாவட்டத்தின் முதல் தலைமைத் தலமாய்த் திகழ்ந்த, கரும்பத்தம்பட்டி, புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின், 386 - ஆம் ஆண்டு தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 04-10-2026 - அன்று காலை 8.00 மணிக்கு மேன்மைக்குரிய கோவை மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு Dr. தாமஸ் அக்குவினாஸ், இவர்களோடு மற்றும் குருக்களும் இணைந்து அர்ப்பணிக்கும் திருவிழா கூட்டுப்பாடற் திருப்பலி.எனவே அனைவரும் இந்த நிகழ்வை Youtube - இணையதளத்தில் கண்டு, அதில் பங்கு பெற்று அன்னையின் ஆசீரை பெற அன்புடன் அழைக்கிறோம்.
பங்குத்தந்தையர்கள்
மற்றும்
பங்குமக்கள்