Перейти к содержимому

அக்குறணையில் 6 பேர் பலியான சோகம்! 🚨 "என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மைத்திரி பரபரப்பு!

Riyas Haris 360

0:00 / 0:00

அக்குறணையில் 6 பேர் பலியான சோகம்! 🚨 "என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மைத்திரி பரபரப்பு!

16 520 просмотров · 17 ч назад
Riyas Haris 360
7,39 тыс. подписчиков
16 520 просмотров · 17 ч назад
அக்குறணையில் 6 பேர் பலியான சோகம்! 🚨 "என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மைத்திரி பரபரப்பு! அக்குறணையில் இடம்பெற்ற கொடூர விபத்திற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே இந்தப் பகுதியில் பல விபத்துக்கள் இடம்பெற்றும், அதிகாரிகள் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை என பிரதேச மக்கள் கடும் கவலையும் ஆத்திரமும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார். முழுமையான தகவல்களுக்கு வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! 🔔 உடனுக்குடன் இலங்கை மற்றும் உலக செய்திகளை தெரிந்துகொள்ள எங்களது சேனலை Subscribe செய்து Bell Icon-ஐ கிளிக் செய்யுங்கள்! Don't forget to Like, Share & Subscribe! Orion News on Facebook: https://www.facebook.com/share/19tXZ7... Subscribe to RIYAS HARIS 360 for more news and current affairs. #AkuranaAccident #SrilankaNews #AccidentNews #TamilNews #MaithripalaSirisena #BreakingNews #SrilankaTamilNews