Перейти к содержимому

அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? | உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிச்சயமாய் நிறைவேறும்

My redeemer liveth

0:00 / 0:00

அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? | உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிச்சயமாய் நிறைவேறும்

830 просмотров · 2 недели назад
My redeemer liveth
1,77 тыс. подписчиков
830 просмотров · 2 недели назад
தேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் இன்னும் நிறைவேறவில்லையா? கவலைப்படாதீர்கள். 🙏 அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? தேவன் சொன்ன வார்த்தை நிச்சயமாக நிறைவேறும். காலதாமதமாகத் தோன்றினாலும், பொறுமையாய் விசுவாசத்தோடு காத்திருங்கள். ✝️ உங்கள் சூழ்நிலை மாறவில்லை என்றாலும், தேவனுடைய வாக்குத்தத்தம் மாறாது. சரியான நேரத்தில் அவர் அதை நிறைவேற்றுவார். “தரிசனம் குறித்த காலத்திற்கென்று வைக்கப்பட்டிருக்கிறது... அது தாமதித்தாலும் அதற்காகக் காத்திரு.” — ஆபகூக் 2:3 #TamilChristianMessage #GodsPromise #Jesus #Faith #WaitingOnGod #Bible #TamilSermon #ChristianMessage #Prayer