Перейти к содержимому

செயல்பாடு13-நீர் விளையாட்டு:மூழ்குபவை,மிதப்பவை,கரைபவை மற்றும் நிறம் மாறுபவை ஆகியவற்றைக் கவனித்தல்(C)

Ministry of Women & Child Development Govt of India

0:00 / 0:00

செயல்பாடு13-நீர் விளையாட்டு:மூழ்குபவை,மிதப்பவை,கரைபவை மற்றும் நிறம் மாறுபவை ஆகியவற்றைக் கவனித்தல்(C)

53 просмотра · 5 часов назад
Ministry of Women & Child Development Govt of India
122 тыс. подписчиков
53 просмотра · 5 часов назад
"அறிதல் திறன் வளர்ச்சி இயற்கை நிகழ்வுகளில் காணப்படும் காரண-காரியத் தொடர்புகளைப் புரிந்துகொள்ளுதல். வெவ்வேறு வண்ணங்களைக் கலப்பதன் மூலம் நீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொள்ளுதல். ஆக்கபூர்வமான கற்றல் பழக்கங்கள் உற்றுநோக்கல் மற்றும் சிந்தித்தல் வாயிலாகத் தங்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்ளும் குழந்தைகளின் திறனை வளர்த்தல். முன்னரே தாங்கள் பெற்ற அறிவையும் அனுபவங்களையும் நினைவு கூர்ந்து பயன்படுத்துதல். "