21 October 2026
Mohamed Jawahir hussain
0:00 / 0:00
21 October 2026
35 просмотров · 7 дней назад
Mohamed Jawahir hussain
1 подписчик
35 просмотров · 7 дней назад
12/10/2026, (ஹிஜ்ரீ 1448, ஜமாதுல் ஆஃகிர் பிறை30,) திங்கட்கிழமை அன்று, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், சங்கைக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் P.A. ஃகாஜா முயீனுத்தீன் பாக்கவீ, ஹழ்ரத் கிப்லா ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள், சென்னை ஆமீர் கலீமீ அரபிக் கல்லூரிக்கு வருகை தந்து, மாணவர்களுக்கு உரையாற்றிய சமயம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட நிகழ்ச்சியின் காணொளித் தொகுப்பு.