அகழி முறையில் 5 ஏக்கரில் பல பயிர் சாகுபடி - மன்னா ஏகாம்பரம்
Pasumai Cafe Tamil
0:00 / 0:00
அகழி முறையில் 5 ஏக்கரில் பல பயிர் சாகுபடி - மன்னா ஏகாம்பரம்
8 844 просмотра · 6 дней назад
Pasumai Cafe Tamil
100 тыс. подписчиков
8 844 просмотра · 6 дней назад
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்னா ஏகாம்பரம், கடந்த 30 ஆண்டுகளாக இயற்க்கை விவசாயம் செய்து வரும் இவர் பல விவசாயிகளுக்கு பண்ணைகளையும் அமைத்து தருகிறார். திண்டிவனம் அருகே தட்சிணாமூர்த்தி என்பவருக்கு இவர் அமைத்து தந்துள்ள பண்ணையில் அகழி முறை பயன்படுத்தி காய்கள், கீரை, கிழங்குகள் என 45 வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த மாதிரி பண்ணையை பற்றிய காணொளியை பார்ப்போம்.
Contact
Manna Yekambaram
+91 90959 74287
===================
Credits
Producer & Camera: Govindan
Executive Producer: Tamizh selvan
===================
#agazhi #akazhifarm #integratedfarmingsystem #integratedfarm #canalfarm #villupuram #vegetables #vegetablefarming #keerai #kizhangu #nammalwar #nammalvar #organic #organicfarming #farmer #farm #farmlife #pasumaicafetamil