Перейти к содержимому

60000 ஆண்டுகள் தொன்மை குடி பேயாக மாற்றப்பட்ட வரலாறு| யார் இந்த இயக்கர் - இயக்கி?

SEVARKODIYON

0:00 / 0:00

60000 ஆண்டுகள் தொன்மை குடி பேயாக மாற்றப்பட்ட வரலாறு| யார் இந்த இயக்கர் - இயக்கி?

19 464 просмотра · 3 дн. назад
SEVARKODIYON
3,02 тыс. подписчиков
19 464 просмотра · 3 дн. назад
யக்ஷன்-யக்ஷி என்றால் யார்? இவர்கள் பேய்-பூதம் அல்ல. இந்தியாவின் முதல் குடிகள். வரலாற்று சான்று: 1. தோற்றம் - வேதத்திற்கு முந்தைய மக்கள்: "Yakshas and yakshis trace their origins to the early protohistoric and, later, the Vedic traditions of South Asia, where they emerge as potent guardian spirits of nature, wealth, and fertility." "In the vedic period, Yaksha worship co-existed with priest-conducted sacrifices. During pre-Aryan days, Yakshas were worshipped by rural folk" வேத காலத்திற்கு முன்பே கிராம மக்கள் மரம், கல், குளத்தில் வாழும் காவல் தெய்வமாக வழிபட்டனர். ரிக் வேதம், அதர்வண வேதத்திலும் யக்ஷன் பெயர் உள்ளது. 2. தமிழ் - இலங்கை சான்று - வேடர் தான் இயக்கர்: "The Sinhalese histories contain several references to the aborigines of Ceylon, whom they usually denominate, in the Pāli language, Yakkhas." "Tamil | இயக்கர் (yākka)" இலங்கை பாலி நூல்கள் பூர்வீக குடிகளை யக்கர் என்று அழைக்கின்றன. தமிழில் யக்கா = இயக்கர். நமது மரபணு ஆய்வில் C-M130 = இயக்கர் = வேடர். 3. தமிழ் இலக்கிய சான்று: "The earliest reference to yakshi in Tamil is found in the Jaina epic Silappadhikaram, which talks of Poongkann Iyakki, that is, a yakshi with eyes soft as flowers." "They are yakshis, popular folk goddesses of pre-Aryan days who metamorphosed into protective deities" சிலப்பதிகாரம் பூங்கண் இயக்கி என்று யக்ஷியை குறிக்கிறது. வேதத்திற்கு முந்தைய பெண் தெய்வங்கள் பின் காவல் தெய்வமாக மாறின. 4. ஜைன-பௌத்த கோவிலில் காவலராக மாறியது எப்படி? "Yakshas are seen as the attendants of the twenty-four Tirthankaras" "Yaksha and Yakshi are technically known as SASANADEVATAS in the Jaina pantheon... Indra appointed a Yaksha and a Yakshi to serve as attendants upon every Tīrthankara." "They appear in Hindu, Jain and Buddhist texts, as well as ancient and medieval era temples of South Asia and Southeast Asia as guardian deities." ஜைன மதத்தில் 24 தீர்த்தங்கரருக்கும் 24 யக்ஷன்-24 யக்ஷி காவலர். இந்திரன் நியமித்த சாசன தேவதைகள். ஆதிநாதர்-பார்சுவநாதர்-சீதலநாதர் கோவில் வாயிலில் பிரம்ம யக்ஷன், அம்பிகா தேவி யக்ஷி இன்றும் காவலர். "Pandukabhaya settled the Kalawela Yakkha who helped him, on the east side of the city and Chithraraja Yakka at the lower end of the Abaya tank." அனுராதபுரத்தை உருவாக்கிய பண்டுகாபயன் கூட யக்ஷர்களை நகர காவலர்களாக வைத்தான். சுருக்கம்: இயக்கர்-இயக்கி = வேடர்-வேடத்தி = இந்தியாவின் முதல் குடி (C-M130 - 68,000 வருடம்). காடு-குளம்-மரம் காத்தவர்கள். போரில் தோற்ற பின் புத்தர்-மகாவீரர்-இந்திரன் அவர்களை கோவில் வாயில் காவலர்களாக மாற்றினர். இன்று ஐயனார், முனீஸ்வரன், கருப்பன், இசக்கி அம்மன், அம்பிகா தேவி, பிரம்ம யக்ஷன் என்று கிராம காவல் தெய்வங்களாக வாழ்கின்றனர். பேரா. பத்பநாமன் அவர்களின் கட்டுரை https://www.ezhunaonline.com/history-... https://www.ezhunaonline.com/history-... Hashtags: #Yaksha #Yakshi #Iyakkar #Vedda #Jain #Buddhism #TamilHistory #Naga #IsakkiAmman #AmbikaDevi #BrahmaYaksha