கடுகு உரம் தயாரிக்க 10 நிமிடம் போதும் | Mustard Fertilizer | Organic Fertilizer | Gardening
Ponselvi's Terrace Garden
0:00 / 0:00
கடுகு உரம் தயாரிக்க 10 நிமிடம் போதும் | Mustard Fertilizer | Organic Fertilizer | Gardening
46 536 просмотров · 8 месяцев назад
Ponselvi's Terrace Garden
44 тыс. подписчиков
46 536 просмотров · 8 месяцев назад
மாடித்தோட்டத்தில் தொட்டிகளில் வளரும் செடிகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கை உரம்
தயாரித்து கொடுக்கலாம். கடுகு, வெந்தயம், வெங்காயத்தோல், வேப்பிலை போன்ற பொருட்கள் உரமாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது.