பாக்கெட்ல காசு இருந்தாதான் மரியாதை, எந்தத் துறையில Business ஆரம்பிக்கலாம் | MICRO TO MIGHTY - EPI 01
Nanayam Vikatan
0:00 / 0:00
பாக்கெட்ல காசு இருந்தாதான் மரியாதை, எந்தத் துறையில Business ஆரம்பிக்கலாம் | MICRO TO MIGHTY - EPI 01
35 255 просмотров · 10 месяцев назад
Nanayam Vikatan
673 тыс. подписчиков
35 255 просмотров · 10 месяцев назад
இந்த வீடியோ, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, அதை சின்னதிலிருந்து பலமான நிறுவனமாக எப்படி மாற்றுவது. அதற்கான படிநிலைகள் என்ன என்பதை அலசுகிறது. இனி வரும் ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமை அன்று இந்த வீடியோவின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும். இந்த முதல் அத்தியாயத்தில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், எந்த துறை சார்ந்த பிசினஸை தமிழகத்தில் ஆரம்பிக்கலாம், 'எட்டு எட்டா மனுச வாழ்க்கையை பிரிச்சுக்கோ, அந்த எந்த எட்டில் நீ இருக்கன்னு தெரிஞ்சுக்கோ' என்கிற வரிகளுக்கு ஏற்ப, பிசினஸ் ஆரம்பிக்கிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான எட்டு விஷயங்கள் என்னென்ன என்பதை தெளிவாக பேசியிருக்கிறார் SEE CHANGE Consulting நிறுவனத்தின் நிறுவனர் எம்.கே.ஆனந்த்.
#msme #entrepreneur #money #business
Video Credits:
###
Host : S.Karthikeyan
Camera : Suresh kumar R
Camera : V.Sathish kumar
Editor : Punithan
Video Producer: S.Karthikeyan
Executive Producer: S.Karthikeyan
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Subscription Video link:
https://vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan