Перейти к содержимому

Baththa Full movie Explained in Tamil

Movie Studio Tamil

0:00 / 0:00

Baththa Full movie Explained in Tamil

4 843 просмотра · 10 дней назад
Movie Studio Tamil
91 подписчик
4 843 просмотра · 10 дней назад
ஹலோ நண்பர்களே! Welcome to Movie Studios! ​இன்னைக்கு நம்ம வீடியோல விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான "பத்தா" (Baththa) படத்தோட முழு கதையைத்தான் பார்க்கப் போறோம். ​வடசென்னையையே நடுங்க வைக்கும் பயங்கரமான டான் பத்தா, திடீரென ஒரு நாள் காணாமல் போகிறான். அவனை ஒரு சிறுவன் ஸ்கூல் பாத்ரூமில் வைத்து லாக் செய்து விடுகிறான்! 8 நாட்கள் அந்த இருட்டறையில் சிக்கிய பத்தா உயிரோடு வந்தானா? அவனை அடைத்து வைத்த சிறுவனின் நிலைமை என்ன ஆனது? படத்தோட முழு கதையையும், சுவாரஸ்யமான கிளைமாக்ஸையும் இந்த வீடியோவில் முழுமையாகக் கேளுங்கள்! ​இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Like, Comment மற்றும் Share செய்யுங்கள். மேலும் இது போன்ற பல சுவாரஸ்யமான திரைப்படங்களின் கதைகளைக் கேட்க நமது Movie Studios சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்! ​#Baththa #MovieStudios #VijaySethupathi #TamilMovieExplanation