Перейти к содержимому

"தமிழ் கலாசாரம்தான் கெத்து” - இயற்கை விவசாயி கிருஷ்ண மெக்கன்ஸி | Auroville krishna mckenzie |

BBC News Tamil

0:00 / 0:00

"தமிழ் கலாசாரம்தான் கெத்து” - இயற்கை விவசாயி கிருஷ்ண மெக்கன்ஸி | Auroville krishna mckenzie |

45 140 просмотров · 6 лет назад
BBC News Tamil
2,79 млн подписчиков
45 140 просмотров · 6 лет назад
புதுச்சேரி - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஆரோவில்லில், பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிருஷ்ண மெக்கன்ஸி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் சரளமாக தடையின்றி தமிழ் மொழியை பேசுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆரோவில்லில் ஒரு உணவகம் நடத்தி வரும் இவர், தினந்தோறும் சுண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, முடக்கத்தான் கீரை, பண்ணைக்கீரை, பப்பாளிக்காய் கூட்டு, நாட்டுப்பழங்களில் சாலட் என விதவிதமான உணவு வகைகளையும் பரிமாறி வருகிறார். காணொளி தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil