இந்திய வரலாற்றில் தமிழகம் எழுதிய புது அத்தியாயம் | Thanaatchi
Thanaatchi
0:00 / 0:00
இந்திய வரலாற்றில் தமிழகம் எழுதிய புது அத்தியாயம் | Thanaatchi
5 126 просмотров · 19 ч назад
Thanaatchi
11,6 тыс. подписчиков
5 126 просмотров · 19 ч назад
தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சி மற்றும் சர்வதேச அரங்கில் சாதித்து வரும் தமிழக வீராங்கனைகள் குறித்து இந்த விளக்க வீடியோவில் பார்க்கலாம்.
பரணிகா இளங்கோவனின் Pole Vault சாதனை, வித்யா ராமராஜின் Athletics சாதனை, Asian Games பதக்கங்கள், ஒலிம்பிக் கனவு, பெண்கள் விளையாட்டில் எதிர்கொள்ளும் சமூக விமர்சனங்கள் மற்றும் தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து விரிவாக பேசப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் சர்வதேச அளவில் உருவாக்கி வரும் புதிய பாதை மற்றும் இளம் தலைமுறைக்கு அவர்கள் வழங்கும் நம்பிக்கை குறித்தும் இந்த வீடியோ விளக்குகிறது.
#tamilnadusportslive #ParanikaIlangovan #VidyaRamaraj #Athletics #AsianGames #PoleVault #TamilSports #IndianAthletics #WomenInSports #Olympics #asiangames2026 #vithyaramraj #baranicaelangovan #TamilNaduNews #thanaatchi
/ @thanaatchi
https://x.com/Thanaatchi
/ thanaatchi
/ thanaatchi