Перейти к содержимому

UMMAITHAVIRA (Official)|New Tamil Christian song 2025|Subscribe #tamilchristiansongs

Pradeep Daniel

0:00 / 0:00

UMMAITHAVIRA (Official)|New Tamil Christian song 2025|Subscribe #tamilchristiansongs

22 804 просмотра · 10 месяцев назад
Pradeep Daniel
422 подписчика
22 804 просмотра · 10 месяцев назад
A soulful Tamil Christian devotional song. Listen and be blessed in His presence. Subscribe for more worship songs! "UMMAITHAVIRA| உம்மைத்தவிர " LYRICS, TUNE AND SUNG BY PRADEEP DANIEL RHYTHM PROGRAMMING: SHABU T KEYS : SHABU T , MANOJ GUITAR: RICHARD PAUL FLUTE: JOTHAM MIXED & MASTERED : SHABU T RECORDED @ 4S STUDIO, THANJAVUR TITLE & DESIGN : CHRIS ANDERSON DOP, COLOURING : RS STUDIO, THENI CREATIVE ASSIST: RUBESH- RS STUDIO SPECIAL THANKS TO PASTOR BENCIN SILOS , SILOAM CHURCH, CUMBUM BRO STEPHEN BRO RUBESH ALL THE BELIEVERS OF SILOAM CHURCH Lyrics: உம்மைத் தவிர வேறொரு வழியே இல்ல(இல்லை) எங்கே நானும் சென்றாலும் உந்தன் பிள்ள(பிள்ளை) உம்மைத் தவிர வேறொரு வழியே இல்ல(இல்லை) எங்கே நானும் சென்றாலும் நீர் தான் எல்ல(எல்லை) கரையை மோதும் அலைகள் கடலை விட்டு பிரிந்திடுமா அதனைப் போல நானும் உம்மை சேர்ந்திடுவேன் மழையைப் பொழியும் மேகம் வானை விட்டு பிரிந்திடுமா அதனைப் போல நானும் உம்மை சேர்ந்திடுவேன் அந்த மேகம் வானம் சேர்வதைப் போல உம்மைச் சேருவேன் அந்த அலைகள் கடலைச் சேர்வதைப் போல உம்மைச் சேருவேன் உம்மைத் தவிர 1. மனித சிநேகம் தேடி மண்ணில் வாழ்வை இழந்தேன் மாறா சிநேகம் கொண்டு என் வாழ்வை மீட்டு தந்தீர்-2 உந்தன் அன்பே உண்மை என்று உணர்ந்தேன் நானே உம்மைத் தேடி வந்தேனையா ஏற்றுக்கொள்ளும் -2 அந்த மேகம் 2. நிலையில்லாத உலகில் நிம்மதியை தேடினேன் நிகரே இல்லா தேவ அன்பை நானும் மறந்து -2 நீரே எந்தன் நிம்மதி என்று உணர்ந்தேன் நானே உந்தன் பாதம் தேடிவந்தேன் சேர்த்துக் கொள்ளும் -2 -அந்த மேகம் உம்மைத் தவிர இயேசையா வழியே இல்ல (இல்லை) எங்கே நானும் சென்றாலும் உந்தன் பிள்ள(பிள்ளை) உம்மைத் தவிர இயேசையா வழியே இல்ல (இல்லை) எங்கே நானும் சென்றாலும் நீர் தான் எல்ல (எல்லை) #pradeepdaniel #latesttamilsongs #ummaithavira #newsong #latesttamilchristiansongs #trending #latest #tamilchristiansongs #newtamilchristiansong