Перейти к содержимому

சங்கமம் நாட்டுப்புற கலைக்குழு | கும்மியாட்டம் | அரங்கேற்றம் | கணியூர் | #100கலைஞர்களுடன்

Krishna Sri

0:00 / 0:00

சங்கமம் நாட்டுப்புற கலைக்குழு | கும்மியாட்டம் | அரங்கேற்றம் | கணியூர் | #100கலைஞர்களுடன்

12 584 просмотра · 4 года назад
Krishna Sri
3,87 тыс. подписчиков
12 584 просмотра · 4 года назад
கோவை மாவட்டம்,கணியூர் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து வந்த மண்டல பூஜை காலத்தில் (48 நாட்கள்),கணியூர் பகுதியை சேர்ந்த 97 கலைஞர்கள்,ஊஞ்சப்பாளையம் திரு.செந்தில் குமார் ஐயா அவர்களின் தலைமையில் கொங்கு வள நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வள்ளி கும்மி ஆட்டம் பயின்று,அதன் அரங்கேற்றம் 48 வது நாளான நேற்று (30.04.2022) , கணியூர் அம்மன் கோயில் வளாகத்தில் வெகு விமர்சையாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.அந்த அரங்கேற்ற ஆட்டத்தின் சிறு தொகுப்பே இந்த காணொளி‌. #அரங்கேற்றம் #கும்மி #கொங்கு #கும்மியாட்டம் #kummi #kummiaattam #arangetram #tamil #folksong #folkmusic #kummipadal #kummi For more videos pls subscribe ‪@krishnasri9116‬