Перейти к содержимому

சர்வதேச நாடுகளின் முடிவுகளால் தவிர்க்க முடியாத இலங்கையின் நெருக்கடி #udaruppu #anurakumara

Lankasri News

0:00 / 0:00

சர்வதேச நாடுகளின் முடிவுகளால் தவிர்க்க முடியாத இலங்கையின் நெருக்கடி #udaruppu #anurakumara

20 277 просмотров · 1 год назад
Lankasri News
797 тыс. подписчиков
20 277 просмотров · 1 год назад
ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #breakingnews #latestnews #rataanurata #anura #jaffnanews #jaffnatamilnews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstamil #mahindarajapaksa #srilankaupdatestoday #anurakumara #srilankatoday #tamilnews #lankanews #anurakumaradissanayake #anuradissanayake #anurakumara #anurakumaradisanayake #anuranew #anurakumaraspeeches #anuralive #anurapathirana #akd #நாடுஅநுரவோடு #lankasrinews #lankasri #srilankannews #srilankanews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankatamilnewstoday #srilankaeconomy #srilankaeconomiccrisis #srilankacrisis #colombonews #todaycolombonewsintamil ------------------------------------------------------------------------------------ மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றமையானது நாடு பொருளாதார நெருக்கடியை நோக்கி மீண்டும் நகர்ந்து செல்லுகின்றதா என கேள்வியை எழுப்பியுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டு வரை சீனா இலங்கையில் கணிசமான முதலீடுகளை செய்த நிலையில்,அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சீனா தற்போது பெரிய முதலீடுகள் எதனையும் செய்யவில்லை. இது தவிர அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீடுகளும் இலங்கைக்கு இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ------------------------------------------------------------------------------------ Looking for a world-class hair transplant? 🌍 VCare is trusted by over 1.5 million clients globally, including from Sri Lanka, Malaysia, Turkey, Vietnam, Myanmar, and more. Our expert trichologists use the latest technology to deliver safe, natural, and lasting results. 💇‍♂️✨ Book your FREE online consultation now! 🙌 Call +91 7395810101 or Visit Our Website https://bit.ly/VCare_IBC Let us help you achieve the hair you’ve always wanted! 🦱💯 Visit for more news: http://www.lankasri.com/ ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.