Перейти к содержимому

செல்வம் தரும் திருப்புகழ் - சரண கமலாலயத்தை

P.N.Parasuraman

0:00 / 0:00

செல்வம் தரும் திருப்புகழ் - சரண கமலாலயத்தை

30 273 просмотра · 4 года назад
P.N.Parasuraman
2,76 тыс. подписчиков
30 273 просмотра · 4 года назад
செல்வம் பலருக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தாலும் அதை அனுபவிக்கக் கூடிய பாக்கியம் பலருக்குக் கிடைப்பதில்லை. "கடவுள் என்னை மட்டும் இப்படிப் படுத்துகிறாரே!" என்று புலம்பும் ஒரு சாதாரண மனிதனைப் போலவே அருணகிரி நாதர் முருகப் பெருமானிடம் தன் வேண்டுதலைத் தெரிவிக்கிறார். தினந்தோறும் இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்து, செல்வமும் சௌக்கியமும் சேர்ந்த பெரு வாழ்வைப் பெறுவோம்.