🔥 “எம்.ஜி.ஆர் வாழ்க்கையையே மாற்றிய படம் எது தெரியுமா?”#viral video #trending video
Latha diary
0:00 / 0:00
🔥 “எம்.ஜி.ஆர் வாழ்க்கையையே மாற்றிய படம் எது தெரியுமா?”#viral video #trending video
1 513 просмотров · 5 дн. назад
Latha diary
677 подписчиков
1 513 просмотров · 5 дн. назад
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்தும் தயாரித்தும் புகழ்பெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தின் சுவாரசியமான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்! ❤️
1958-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
எம்.ஜி.ஆர் அவர்களை விரும்பும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! 🙏
இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லதா டைரி சேனலைப் பதிவு செய்து ஆதரவு கொடுங்கள் பா. ❤️
உங்கள் ஆதரவுதான் எங்கள் வளர்ச்சி! நன்றி! 🙏❤️
#MGR #NadodiMannan #எம்ஜிஆர் #நாடோடிமன்னன் #MGRFans #TamilCinema #OldTamilMovies #PuratchiThalaivar #LathaDiary #TamilHistory