Перейти к содержимому

21 நாட்களில் குலசை தசரா 2026 கொடியேற்றம் | Kulasai Mutharamman Kovil Dasara Festival | IniyaTamil

Iniya Tamil இனிய தமிழ்

0:00 / 0:00

21 நாட்களில் குலசை தசரா 2026 கொடியேற்றம் | Kulasai Mutharamman Kovil Dasara Festival | IniyaTamil

5 349 просмотров · 1 день назад
Iniya Tamil இனிய தமிழ்
106 тыс. подписчиков
5 349 просмотров · 1 день назад
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2026 – கொடியேற்றம் சிறப்பு தகவல்கள்! குலசை முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்திற்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில், திருவிழா ஏற்பாடுகள், கொடியேற்றம் பற்றிய முக்கிய தகவல்கள் மற்றும் பக்தர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம். 📌 இந்த பதிவில்: குலசை தசரா 2026 கொடியேற்ற நாள் மற்றும் நேரம் காப்பு கட்டுதல் மற்றும் வேடமணிதல் விதிமுறைகள் பக்தர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் ✨ முத்தாரம்மனின் அருள் பெற அனைவரும் தசரா திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெறுவோம்!