Перейти к содержимому

Comedy kalyanam part 82 lyrics in discription

Voice of Balraj

0:00 / 0:00

Comedy kalyanam part 82 lyrics in discription

319 просмотров · 2 недели назад
Voice of Balraj
256 подписчиков
319 просмотров · 2 недели назад
#comedy #comedykalyanam #music #oldsong #story #tamil song 1 lyrics மார்வலஸ் எக்ஸலண்ட் பியூட்டிஃபுல் மார்வலஸ் எக்ஸலண்ட் வெரி வெரி எக்ஸலண்ட் நீ பிறந்திருக்க வேண்டியது இங்லேண்டு பியூட்டிஃபுல் மார்வலஸ் எக்ஸலண்ட் வெரி வெரி எக்ஸலண்ட் நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லேண்டு இளமைப் பொங்க அள்ளித் தந்த நானும் ஒரு பெண் நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான் ஆயிரத்தில் ஒருவன் இளமைப் பொங்க அள்ளித் தந்த நானும் ஒரு பெண் நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான் ஆயிரத்தில் ஒருவன் இன்பக் கடலில் நீந்திட வந்த படகோட்டி இன்பக் கடலில் நீந்திட வந்த படகோட்டி இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு வழிகாட்டி (பியூட்டிஃபுல்) கல்யாணம் என்ற செரிமணி அது காதலர்க்குத் தரும் கம்பெனி கல்யாணம் என்ற செரிமணி அது காதலர்க்குத் தரும் கம்பெனி கொழந்தை குட்டிகள் ஸோ மெனி பெறக் கூடாது அம்மணி பிறந்த குட்டிகள் ஸோ மெனி பெறக் கூடாது அம்மணி) அம்மணி அம்மணி.. (பியூட்டிஃபுல் டாக்ஸி மீட்டரைப் போல ஓடுது இருவர் உள்ளம் அதை தடுத்து நிறுத்த கட்டிடுவோம் நம் நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம் வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து நான் போட்டேன் பூமாலை வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து நான் போட்டேன் பூமாலை இளமங்கை உனக்கு என்னை இதுவரை காதலிக்க நேரமில்லை காதலிக்க நேரமில்லை நீ கை கொடுத்த தெய்வம் என்னைத் தேடி வந்த செல்வம் நீ கை கொடுத்த தெய்வம் என்னைத் தேடி வந்த செல்வம் லாலாலாலாலாலாலலலலலலாலா (பியூட்டிஃபுல்)