குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தரிசனம் 🙏 தசரா திருவிழாவுக்கு முன் ஒரு ஆன்மீகப் பயணம் ❤️
Cuddalorecoupleks
0:00 / 0:00
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தரிசனம் 🙏 தசரா திருவிழாவுக்கு முன் ஒரு ஆன்மீகப் பயணம் ❤️
648 просмотров · 6 дн. назад
Cuddalorecoupleks
6,74 тыс. подписчиков
648 просмотров · 6 дн. назад
🙏 குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தரிசனம் 🙏
தசரா திருவிழாவுக்கு முன் ஒரு ஆன்மீகப் பயணம் ❤️
📌📰🗺️🌐தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் 🛕🛕கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்த அழகான தருணங்களை இந்த வ்லாகில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 🥰🙏
🧌🫅🧑🌾🧑🏫💃🕺தசரா திருவிழா தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அம்மனை தரிசனம் செய்தோம்.
எங்களுடைய இந்த ஆன்மீகப் பயணம் உங்களுக்கும் மனநிறைவைத் தரும் என்று நம்புகிறோம். ❤️
எங்கள் வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.
பிடித்திருந்தால் Like 👍 பண்ணுங்க, உங்கள் கருத்துகளை Comment 💬 பண்ணுங்க, எங்கள் Cuddalore Couple KS சேனலை Subscribe 🔔 பண்ண மறக்காதீங்க!
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! ❤️🙏
#Kulasekarapattinam #MutharammanTemple #Thoothukudi #DasaraFestival #TamilVlog #FamilyVlog #CuddaloreCoupleKS