Перейти к содержимому

பெற்றோர் மருத்துவமனையில்… ஆனாலும் மறுக்கப்பட்ட பிணை! | ராஜபக்ஷக்களின் "நாடகத்தை" உடைத்த நீதிமன்றம்!

Lankasri News

0:00 / 0:00

பெற்றோர் மருத்துவமனையில்… ஆனாலும் மறுக்கப்பட்ட பிணை! | ராஜபக்ஷக்களின் "நாடகத்தை" உடைத்த நீதிமன்றம்!

6 801 просмотр · 16 часов назад
Lankasri News
804 тыс. подписчиков
6 801 просмотр · 16 часов назад
நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு! ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் குற்றப்பத்திரிகைகள் தயாராகிவிட்டதாக சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், நாமலின் பிணை கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் இன்று (ஒக்டோபர் 13) நீதிமன்றத்தில் நடந்தது என்ன? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைக் காரணமாகக் கொண்டு நாமல் தரப்பு பிணை கோரியது. ஆனால், மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாதது மற்றும் விசாரணைகள் முடிவடைந்தமை மட்டும் விசேட காரணியாகக் கருத முடியாது என நீதவான் சுட்டிக்காட்டினார். ஏர்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தின் பின்னணி, Biz Solutions நிறுவனத்தின் பெயர் வழக்கில் இடம்பெற்றமை, நாமலுக்கு 800,000 அமெரிக்க டொலர் சென்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்படவுள்ளமை உள்ளிட்ட முக்கிய விடயங்களை இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம். அடுத்து நாமல் ராஜபக்ஷவுக்கு என்ன நடக்கும்? குற்றப்பத்திரிகைகள் எப்போது தாக்கல் செய்யப்படும்? அவருக்கு மேல் நீதிமன்றத்தில் பிணை கிடைக்குமா? இது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா அல்லது அரசியல் பழிவாங்கலா? முக்கிய குறிப்பு: இவை வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாமல் ராஜபக்ஷ குற்றவாளி எனக் கருதப்பட முடியாது. உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள். இலங்கையின் முக்கிய அரசியல் மற்றும் நீதிமன்றச் செய்திகளை உடனுக்குடன் அறிய எமது சேனலை Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள். ------------------------------------------------------------------------------------ #நாமல்_ராஜபக்ச #நாமல்_ராஜபக்ச_வழக்கு #ஏர்பஸ்_வழக்கு #NamalRajapaksa #AirbusDeal #SriLankaPolitics #SriLankaNews #BreakingNews #MahindaRajapaksa #ShiranthiRajapaksa #CorruptionCase #CourtNews #SriLankaTamilNews #இலங்கைஅரசியல் #நீதிமன்றசெய்தி ------------------------------------------------------------------------------------ நாமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச கைது, நாமல் ராஜபக்ச பிணை மறுப்பு, நாமல் ராஜபக்ச நீதிமன்றம், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு, ஏர்பஸ் ஊழல் வழக்கு, நாமல் ராஜபக்ச குற்றப்பத்திரிகை, நாமல் ராஜபக்ச வழக்கு இன்று, மகிந்த ராஜபக்ச, ஷிராந்தி ராஜபக்ச, Biz Solutions, SriLankan Airlines Airbus deal, Namal Rajapaksa latest news, Namal Rajapaksa court case, Namal Rajapaksa bail, Airbus bribery case Sri Lanka, Sri Lanka corruption investigation, Sri Lanka political news Tamil, Sri Lanka breaking news Tamil, இலங்கை அரசியல் செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், இலங்கை நீதிமன்றச் செய்திகள், ஊழல் விசாரணை, அரசியல் பரபரப்பு ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.