மதுரையில் கொந்தளித்த சீமான்! விஜய் அரசுக்கு மாபெரும் எச்சரிக்கை! Seeman Mass Warning To Tvk Cm Vijay
ThaaiThamizh Official
0:00 / 0:00
மதுரையில் கொந்தளித்த சீமான்! விஜய் அரசுக்கு மாபெரும் எச்சரிக்கை! Seeman Mass Warning To Tvk Cm Vijay
56 290 просмотров · 8 часов назад
ThaaiThamizh Official
836 тыс. подписчиков
56 290 просмотров · 8 часов назад
மதுரையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், மேகமலை, வருசநாடு, மாஞ்சோலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மக்களின் உரிமைகள் குறித்து ஆவேசமாகப் பேசினார்.
“நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து எப்படி வெளியேற்ற முடியும்?” என்ற கேள்வியை முன்வைத்த சீமான், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம், நில உரிமை மற்றும் எதிர்காலம் குறித்து பல்வேறு வரலாற்றுப் பதிவுகளையும் அரசியல் கருத்துகளையும் முன்வைத்தார்.
டிடிவி தினகரன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இந்த அனைத்துக் கட்சி நிகழ்வில், தமிழகத்தின் பிரச்சினைகளில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் சீமான் தனது கருத்துகளை முன்வைத்தார்.
முழுமையான ஆவேச உரையை காணொளியில் பாருங்கள். உங்கள் கருத்துகளை Comment பகுதியில் பதிவு செய்யுங்கள்.
English:
NTK Chief Coordinator Seeman delivered a fiery speech at an all-party protest and public meeting held in Madurai, raising concerns over the rights and livelihood of people living for generations in hill regions including Meghamalai, Varusanadu and Manjolai.
Seeman questioned attempts to displace long-settled hill communities and strongly criticised the actions and policies of the Central and State governments. He also referred to historical records while speaking about the rights, livelihood and future of these communities.
With political leaders including TTV Dhinakaran and Dr. Krishnasamy participating in the event, Seeman also stressed the importance of Tamil political leaders coming together on issues affecting the people of Tamil Nadu.
Watch the full speech and share your views in the comments.
#Seeman #NaamTamilarKatchi #NTK #Madurai #Meghamalai #Manjolai #Varusanadu #HillPeople #TamilNaduPolitics #AllPartyProtest #TTV Dhinakaran #Krishnasamy #TamilPolitics #சீமான் #நாம்தமிழர்கட்சி #மதுரை #மேகமலை #மாஞ்சோலை #மலைவாழ்மக்கள்
#Ntk_Seeman
#சீமான்
#naamtamilarkatchi
#seemanspeech
#seeman #mkstalin
#news7
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews #thanthitv
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh