Today Headlines - 16.09.2026 | பகல் 3 மணி தலைப்புச் செய்திகள் | Tamil News | Byelection
News18 Tamil Nadu
0:00 / 0:00
Today Headlines - 16.09.2026 | பகல் 3 மணி தலைப்புச் செய்திகள் | Tamil News | Byelection
13 414 просмотров · 11 часов назад
News18 Tamil Nadu
7,79 млн подписчиков
13 414 просмотров · 11 часов назад
Today Headlines - 16.09.2026 | பகல் 3 மணி தலைப்புச் செய்திகள் | Tamil News | Byelection
Today Headlines - 16.09.2026 | பகல் 1 மணி தலைப்புச் செய்திகள் | DMK | Anbil Mahesh | ByElection 2026 | Tamil News
2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு, பூஜ்யம் புள்ளி 4 சதவீதம் கட்டணம் நிர்ணயித்தது மத்திய நிதி அமைச்சகம். வரும் அக்டோபர் 15ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு.
---------------------
தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. ரயில்வே, தொலைதொடர்பு, காப்பீடு, எரிபொருளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 5 ரூபாய் கட்டணம் வசூல்.
-------------------
Amazon, Netflix போன்ற OTT தளங்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் இல்லை.
Autopay மூலம் செலுத்தப்படும் தொகைக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிப்பு.
---------------------
தமிழ்நாட்டில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி. குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்.
-----------------------
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
----------------------
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை.
---------------------
லண்டனில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்தானதால் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்.
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் வந்ததால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி ரத்து.
-------------------------
#TodayMorningNews #TopNewsToday #CMVijay #DMK #TNByElection2026 #ADMK #EPS #MKStalin #VSBabu #VijaySethupathiSpeech #TopNews #News18TamilNadu #tamilnews | 16/09/2026 J
👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8
Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...
• DISCO WITH KS | Discussion With Karthigaic...
• DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...
• Kalam18 | களம்18 | Full Interview Main Pla...
• Local18 Tamil Nadu
• International News | சர்வதேச செய்திகள் | G...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.