Перейти к содержимому

KARTHAREY EN THUNAI கர்த்தரே என் துணை Lyrics : SURESH GABRIEL Music Help AI

*"REHOBOTH WELLS /SPRINGS"*

0:00 / 0:00

KARTHAREY EN THUNAI கர்த்தரே என் துணை Lyrics : SURESH GABRIEL Music Help AI

267 просмотров · 8 дней назад
*"REHOBOTH WELLS /SPRINGS"*
44 подписчика
267 просмотров · 8 дней назад
#jesussongs #tamilchristiansongs #jesustamilsongs #newchristiandevotionalsongs #trending #tamilchristiansongs2026 #tamilchristianworship #newchristiansong #tamilchristianmessage கர்த்தரே என் துணை கர்த்தரே என் துணை எந்தன் வாழ்வுக்கு கர்த்தரே துணை கர்த்தரே என் துணை கர்த்தரே என் துணை எந்தன் பாதைக்கு கர்த்தரே துணை [ பல்லவி 1 ] தடைகளே மதிலாக நின்றாலும் அவரின் கிருபையால் தாண்டிடுவேன் தடைகளே மதிலாய் சூழ்ந்தாலும் அவரின் கிருபையால் கடந்திடுவேன் தடைகளே மதிலாக நின்றாலும் அவரின் கிருபையால் தாண்டிடுவேன் தடைகளே மதிலாய் சூழ்ந்தாலும் அவரின் கிருபையால் கடந்திடுவேன்!! தேவகிருபையே எந்தன் துணையானதே! தேவகிருபைதான் எந்தன் துணையானதே!! [ பல்லவி 2 ] செங்கடலே எதிரே நின்றாலும் அவரின் வல்லமையால் பிளந்திடுமே செங்கடலே எதிரே வந்தாலும் அவரின் வல்லமையால் ரெண்டாகுமே தேவவல்லமையே எந்தன் துணையானதே!! தேவவல்லமைதான் எந்தன் துணையானதே!!! [ பல்லவி 3 ] பெருங்காற்று கோரமாய் வந்தாலுமே அவரின் வார்த்தையால் வழிமாறுமே! கொடுங்காற்று கோரமாய் வந்தாலுமே அவரின் வார்த்தையால் தடம்மாறுமே!! பெருங்காற்று கோரமாய் வந்தாலுமே அவரின் வார்த்தையால் வழிமாறுமே! கொடுங்காற்று கோரமாய் வந்தாலுமே அவரின் வார்த்தையால் தடம்மாறுமே!! தேவ வார்த்தையே எந்தன் துணையானதே!! தேவ வார்த்தைதான் எந்தன் துணையானதே!!! தேவ வார்த்தையே எந்தன் துணையானதே! தேவ வார்த்தைதான் எந்தன் துணையானதே!!