ANAND CHELAPPA(ஆனந்த் செல்லப்பா) TAMIL CHRISTIAN SONG COLLECTIONS - VOL - 02 - KJ @
Christian Record Archive Kutty Jaskar
0:00 / 0:00
ANAND CHELAPPA(ஆனந்த் செல்லப்பா) TAMIL CHRISTIAN SONG COLLECTIONS - VOL - 02 - KJ @
3 232 просмотра · 5 лет назад
Christian Record Archive Kutty Jaskar
18,7 тыс. подписчиков
3 232 просмотра · 5 лет назад
அன்பு நண்பர்களே இன்று டாக்டர் ஆனந்த் செல்லப்பா அவர்கள் 1980 களில் பீபா வானொலி ஒலிபரப்பிற்கு பாடி ஒலிபரப்பான பாடல்களை அப்போது பதிவுசெய்த ஒலிநாடாவிலிருந்து இந்த பாடல் தொகுப்பினை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
பாடல் : 1.தேனினிமையிலும்
பாடல் ஆசிரியர் :அ.சவரிமுத்து
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 2.தாசரே இத்தரணியை
பாடல் ஆசிரியர் :வெ.சந்தியாகு
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 3.தொழுகிறோம் எங்கள்
பாடல் ஆசிரியர் :பிரதர் மோசஸ்
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 4.சுந்தர பரம தேவா
பாடல் ஆசிரியர் :மரியான் உபதேசியார்
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 5.யேசுநாமமே
பாடல் ஆசிரியர் :ஆனந்த் செல்லப்பா
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடலை: 6.பாவி என்னை
பாடல் ஆசிரியர் :ஆனந்த் செல்லப்பா
பாடியவர் :கல்பனா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 7.ஏசுவின் நாமம்
பாடல் ஆசிரியர் :ஆனந்த் செல்லப்பா
பாடியவர் :கல்பனா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 8.சீர் ஏசு நாதனுக்கு
பாடல் ஆசிரியர் :வே.சாஸ்திரியார்
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா